E78 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
மாரியாத்தாவிற்கும் மங்காத்தாவிற்கும் என்ன வித்தியாசம்?
தலையை விரிச்சு போட்டு ஆடினா, அது மாரியாத்தா. நம்ம‌ 'தல‌'யே வந்து ஆடினா அது மங்காத்த
 

murugesanlaxmi

Well-Known Member
குடிகார சங்கத்தின்
உறுப்பினர் ஒருவர்

தன் நண்பர்களுக்கு
விருந்து வைக்க இரவு
தன்னுடைய வீட்டில்
இருந்த ஆட்டை திருடி
சென்று,சமைத்து தின்று,
காலையில் வீட்டிற்கு
போக அங்கு ஆடு நின்று
கொண்டு இருந்தது.
இவனால் நம்ப
முடியவே இல்லை
தன் மனைவியிடம் ஆடு
எப்படி வந்தது? என்று
கேட்டான்
இருக்குற ஆட்ட
ஏன்
கேக்குறீங்க.
ராத்திரியிலே
இருந்து நாய காணாம்
அத தேடுங்க முதல்ல என்றாள்
 

murugesanlaxmi

Well-Known Member
சத்தியவான் சாவித்ரி...
தன் கணவனை ...

எமதர்ம ராஜாவிடமிருந்து
தன் தந்திரமான
வரங்களால்...
கடுமையாகப் போராடி மீட்டாள்...
..
..
கருத்து : பொண்டாட்டிகிட்ட இருந்து புருஷன ...
எமதர்மனால கூட காப்பாத்த முடியாது
 

murugesanlaxmi

Well-Known Member
டாக்டர்-
"
சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை."
நர்ஸ்-
"
டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top