E78 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Podhum.. previous epi la pulamba vittu vedikkai pathinga illa ... Evlooo peel panninen
pona epi-ku ennavam?
adhu nalla epi dhanae? ellarum pona epilayae happy aagiyachu.
padichutu comment poda marandhutu, kadhai solli thapika pakaradhu enakku theriju pochu :LOL::LOL::LOL::LOL:
epadi chumma irukka nala ponnu mela pazhi pota sami kanna kuthum sollitaen!:p:p:p
 

SriNithi

Well-Known Member
pona epi-ku ennavam?
adhu nalla epi dhanae? ellarum pona epilayae happy aagiyachu.
padichutu comment poda marandhutu, kadhai solli thapika pakaradhu enakku theriju pochu :LOL::LOL::LOL::LOL:
epadi chumma irukka nala ponnu mela pazhi pota sami kanna kuthum sollitaen!:p:p:p
Prev epi endral 77 mattum illai... nan Pulampi comment seitha post ellam sonnen ji...
engala vetchi senjittu neenga nalla ponna ... Aniyayam ithellam :rolleyes::rolleyes:
 

vetrimathi

Well-Known Member
சிநிஉபி பதிவு 76 கருத்து....

அணுவரை துளைத்தவளை தொலைந்து போனவளை தேட...

‘கெட்டி மேளம்’ என்ற ஒலி முழங்கி நான்கு பேர்களின் வாழ்க்கையை புயலில் சிக்கிய சருகாய் மாற்றியது....

ஆனால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இதுவரை ஜான்சி & டேனி எதுக்காக அந்த மலை கோவில் வந்தார்கள் என்று சுதாவிடம் கூறவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது....

என் காதல் உண்மையானது. அதனால உன்னைத் தங்க கூண்டுல போட்டு பூட்ட மாட்டேன். என்ன ஒரு அழகான வரி பிண்ணிடிங்க ஷோபா பாராட்டுக்கள் ....

பின்னால் மூச்சு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க.. இந்த வரி படிக்கும் போதே எனக்கு அது ஜீவன் தான் என்று தோன்றியது அதேபோல் நடந்தது இதான் ஷோபா என்னைப் போன்ற சாதரண வாசகர்களை கூட உங்களை போல THINK பன்ற அளவிற்கு வளர்த்து விட்டது....

“குடேன்… குடுத்திட்டு சொல்லித் தான் பாரேன்…” என்ன சொல்வது No Words Sister you are beyond my expectation...

கண்ணன் நல்லவன் நினைத்தேன், அப்புறம் டேனி அவன் விட நல்லன்னு நினைத்தேன், கார்த்திக் ‌பத்தி தெரிந்த பிறகு அவங்க இரண்டு பேரை விட Best னு நினைத்தேன் கடைசியாக ‌அவங்க எல்லாவற்றையும் விட ஜீவன் தான் best னு நினைக்கும் அளவிற்கு அருமையான பாத்திர படைப்பு, தீபக்கை தவிர அனைவரையும் நல்லவர்களாக அறிமுகம் செய்தமைக்கு நன்றி...
இப்போது தீபக் திருமணத்தை அறிந்த பிறகு அவனையும் நல்லவனாக காட்டி விட்டீர்கள், என்ன ஒரு நேர்மறையான சிந்தனை அதற்கு முதலில் தலை வணங்குகிறேன்...

ப்ருந்தா கண்ணனை இன்னும் காதலிக்கிறாள் என்று தெரிந்தும் அவளை அதிலிருந்து மீட்டு தனை காதலிக்க வைக்கமுடியும் எனும் ஜீவன் இங்கு அவன் Confident என்று சொல்வதைக் காட்டிலும் அவன் காதல் மேல் இருக்கும் அபார நம்பிக்கை என்று சொன்னால் மட்டுமே சரியாக இருக்கும்...

ஜீவன் பனி காதல் செய்து கடப்பதே....

இங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் தன் துணை வேறொரு வரை காதலித்தார் என அறிந்தும் முழுமையான மனதுடன் எந்த நேரத்திலும் அதை குத்திக் காட்டாமல் ஏற்றுக் கொள்ளும் மனம் இருக்கிறது....

உனக்கு உன்ன பிடிக்கரத விட, உனக்கு என்னைப் பிடிக்கும்..! என்ன ஒரு Confident ஜீவன்...

உங்களுக்கும் இப்படி தான் வலிச்சுதா?” இங்கு ப்ருந்தா score செய்கிறாள்.

காதல் செய்து காதல் செய்து கொள்ள போகிறேன் என்று ஒரு பாடல் வரிகள் உள்ளது அது போல ஜீவன் காதல் செய்து அவளையும் அவன் காதலிக்க வைக்கும் விதமாக கூறி அனைவரும் இவனை போல் துணை இல்லையே என ஏங்கும் அளவிற்கு ஜீவன் பாத்திர படைப்பு....

மனதிற்கு நிறைவான ஒரு அழகான பதிவு நன்றிகள் ஷோபா சகோதரி.....
 

vetrimathi

Well-Known Member
அத்தியாயம் – 78

ஊசி விழுந்தால் கேட்கும் அமைதி! அங்கு மட்டும் அல்ல இங்கு தான்...

ஷாலினியும் ஜான்சியும் டீ தயாரித்தார்கள் ok லின்டா எங்க காணும்....

தேநீர் கலந்து கொடுத்து, சாப்பிடப் பண்டங்கள் நிரப்பி்பி்ப்்ப்



ஜான்சி நீ டூப்லைட் தான் சுதா நம்ம வீடுனு சொல்லாம
நான் என் வீட்டுக்கு போறேன் அண்ணி!
இதை சரியாக கண்ணன் கிட்ட சொல்லி இருந்தா பயபுள்ள அப்பவே அவன் வீட்டுக்கு போய் இருப்பான்

3.5 ஆண்டு கஷ்டத்தை பொருத்தவனுக்கு இந்த 3 மணி நேரம் காத்திருக்க முடியவில்லை...

நமக்கு கிடைக்காது இல்லை எனும் போது இருக்கும் பொறுமை நமக்கு உரிமையுடையது எனும் போது பறந்து விடுகிறது...

கண்ணன் அறிவாளி தான் ஆர்வ கோலாரில் கிளம்பாமல். எங்கே அவன் அவளைத் தேடி செல்லும் நேரம் அவள் இங்கு வந்து விட்டால்? என காத்து இருக்கிறான்....

நூற்றியோராவது தடவை கேட்கும் போது தான் வளைகாப்பு ‌சொன்னாள் அப்ப கூட என் வீட்டுக்கு னு சொல்லவில்லை டேனி நீ பாவம் தான்...

அவர்களுக்கு எப்படி தெரியும் ப்ருந்தா Played Major Roll கண்ணன் மற்றும் சுதாவின் வாழ்க்கையில் என்று...

நம்ம பய அறிவாளி ப்ருந்தா வளைகாப்பு என்றதும் சரியாக ‌கணக்கு போட்டு உடனே கண்டு பிடித்து விட்டன்

அவ, வீடுன்னு சொன்னது… அவ வீட்டை. அங்க தான் இருக்கா… ஏன் கண்ணன் எங்க வீடு என்று சொல்லவில்லை...

அம்மாவை தேடி சந்தோஷத்தை பகிர்ந்தை கூட அவர்களுக்கு இடையில் நடந்த‌ உரையாடல் ‌மூலம் கூறாமல் விட்டது கதையின் சுவாரஸ்யம் குறையும் ‌என்றா அல்லது பெரியதாகும் என்றா ஷோபா அவர்களுக்கே வெளிச்சம்....

கலைந்து போன அறை கூறியது ‌ஆயிரம் கதைகளை....

கண்ணன் ‌கனவில் கண்டது போலவே ‌காரிகை மீண்டும் அவன் ‌முன் அதே தோற்றத்தில் கண்கள் ‌இமைக்க மறந்து கண்களால் களவாடி இதயத்தில் நிறப்பினான் அவளை...

சுதா & கண்ணன் இடையே நடந்த காதலை கூறியதற்கு கருத்து சொல்லும் அளவிற்கு எனக்கு அறிவில்லை ஆனால் ஷோபா சகோதரி மனதிற்கு நிறைவான காட்சி அமைப்பு ‌ஆனாலும் போதவில்லை இன்னும் ‌சற்று பெரியதாக சொல்லி இருக்கலாம் என்பது எனது கருத்து,

சுதா Back to the Form சுதாவின் பேச்சில் எங்குமே மூன்று வருட பிரிவு தெரியவில்லை அதற்கு பாராட்டுக்கள்...

மொத்தத்தில் அருமை ‌அழுகு அற்புதம் நன்றி சகோதரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top