E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sri B

Well-Known Member
ஒரு டாக்டருக்குப் போய் இப்படி சாபமா ?
அழகு வெளித்தோற்றத்தில் இல்ல...நல்ல மனதில் இருக்கு.
neenga solrathu sari than..ana Dr.amma apdi nenaikalayae.. arsh ah kuda compare panangalae..saabam elam vendam..paavam pulla..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
neenga solrathu sari than..ana Dr.amma apdi nenaikalayae.. arsh ah kuda compare panangalae..saabam elam vendam..paavam pulla..
அவள் தான் லூசு சாபம் கொடுத்தாள்..
நாம் எவனையாது கட்டிட்டு ..வெளிநாடு போட்டும்..
 

Manimegalai

Well-Known Member
அதே தான்...உமா கமெண்ட் படிச்சியா...
நான் சத்தமில்லாத ஒரு யுத்தம் ...மூன்றாவது கதை எழுதும் போது வந்தேன்..
முடிந்த பின்னரே படித்தேன்....
அருள் பாண்டியன் தான் தொடராக படித்த முதல் கதை என்னோடது..
மல்லியோட சிறப்பே அவங்க கதாபாத்திரங்களை நாம் கலாய்ககலாம்....ஒரே எழுத்தாளர் ..மனம் திறந்து கருத்து சொல்ல முடியுற ஒரே நபர்...
இரண்டு பக்கமும் பேசுவோம்...சில சமயங்கள் உரிமை கொண்டாடவும் செய்வோம்..
காலையும் வாருவோம்....
மாப்பிள்ளை வீடு, பொண்ணு வீடுன்னு பிரிவு கிடையாது....ஏன்னா இரு வீடும் எங்களுக்கு சொந்தம் தான்...இரண்டு பேரும் நல்லாயிருக்கணும்...அவ்வளவு தான் வேண்டும்....இருவரின் வலியையும் உணருவோம்..
இந்த கமண்ட் லேட்டா பார்த்துட்டேன் பொன்னுமா..
நீங்க ரொம்ப சீனியர் எனக்கு தெரியுமே...
நான் வீழ்வெனென்று நினைத்தாயோ கதையில் தான் மெம்பர் ஆனேன்....கருத்துக்கள் சொல்லத்தெரியலை...அதனால் படிப்பதோடு நிறுத்திக்கிட்டேன்...
நீங்களும் மலரும் பேசிக்கிற கமண்ட் சண்டையின் அழகில் மயங்கி....நானும் வந்துட்டேன்...அழகா உங்க சங்கத்தில் நீங்க என்னையும் சேர்த்துக்கீட்டீங்க....
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top