E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கி........கி..........கி............
my dear மேகலை செல்லம்,
I love very much my friend, my sweetest பொன்ஸ் செல்லம்,
மீ பாவம்...
விட்டுவிடுங்கள்...உங்களுக்கு கூட்டமா சப்போர்ட்க்கு வருவாங்க...நான் அப்படியா...
நீங்க அவ்ளோ பேரு அன்பால சேர்த்து வைச்சிருக்கீங்க:)
பானுக்கு அநியாயம் பண்ணாத...உன்னைக் கூட செல்லம் சொல்றாங்க..
அவங்க எல்லோருக்குமே சப்போர்ட்...மலர் ஒருத்தி போதாது
 

murugesanlaxmi

Well-Known Member
மீ பாவம்...
விட்டுவிடுங்கள்...உங்களுக்கு கூட்டமா சப்போர்ட்க்கு வருவாங்க...நான் அப்படியா...
நீங்க அவ்ளோ பேரு அன்பால சேர்த்து வைச்சிருக்கீங்க:)
சரியாக சொன்னீர்கள் சகோதரி,பொன்ஸ் சகோதரி தானா சேர்த்த கூட்டம் வைத்துயிருக்கிறார்கள்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சரியாக சொன்னீர்கள் சகோதரி,பொன்ஸ் சகோதரி தானா சேர்த்த கூட்டம் வைத்துயிருக்கிறார்கள்
இதை பாராட்டாகவே எடுத்துக்கிறேன்...நான் ஒரே பொண்ணு..
இந்த சொந்தங்களே என் சொத்து சகோ...
 

murugesanlaxmi

Well-Known Member
இதை பாராட்டாகவே எடுத்துக்கிறேன்...நான் ஒரே பொண்ணு..
இந்த சொந்தங்களே என் சொத்து சகோ...
கண்டிப்பாக பாராட்டு தான், முகம் தெரியாவிட்டலும் எல்லாரும்தான் சொந்தம். இருப்பவருக்கு ஒரு சொந்தம் இல்லாதவருக்கு அனைவரும் சொந்தம்
 

Manimegalai

Well-Known Member
பானுக்கு அநியாயம் பண்ணாத...உன்னைக் கூட செல்லம் சொல்றாங்க..
அவங்க எல்லோருக்குமே சப்போர்ட்...மலர் ஒருத்தி போதாது
நோ நான் இதை ஒத்துக்க மாட்டேன்..
பானுமா செல்லம் சொல்வாங்கதான்...
ஆனால் நீங்க என்றால் ஸ்பெசல்...:)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கண்டிப்பாக பாராட்டு தான், முகம் தெரியாவிட்டலும் எல்லாரும்தான் சொந்தம். இருப்பவருக்கு ஒரு சொந்தம் இல்லாதவருக்கு அனைவரும் சொந்தம்
கண்டிப்பாக பாராட்டு தான் சகோ..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நோ நான் இதை ஒத்துக்க மாட்டேன்..
பானுமா செல்லம் சொல்வாங்கதான்...
ஆனால் நீங்க என்றால் ஸ்பெசல்...:)
நான் ஸ்பெசல் எனபதில் மாற்று இல்லை..
அவங்க போனக்கதையிலேயே ..என் கூட ப்ரண்ட் ஆயிட்டாங்க.
அறிவு, ஜாஹீர் வச்சு...என் கூட டியர் ஆயிட்டாங்க..
ந்திக்குட்டி வேற...நந்தினி..ஆனந்தி ...
 

Manimegalai

Well-Known Member
நான் ஸ்பெசல் எனபதில் மாற்று இல்லை..
அவங்க போனக்கதையிலேயே ..என் கூட ப்ரண்ட் ஆயிட்டாங்க.
அறிவு, ஜாஹீர் வச்சு...என் கூட டியர் ஆயிட்டாங்க..
ந்திக்குட்டி வேற...நந்தினி..ஆனந்தி ...
அதுதான் தெரியுமே...
ஒரே அன்புமழை:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top