S
semao
Guest
Week end no laptop....took by hubby...nop....epikku potalam ammaTHANSSSSSSSSSSSSSSSSSSSS A LOT TO YOU, MY SWEETEST மீரா செல்லம் ஏன் கொஞ்சமாக பதில் போட்டிருக்கீங்க, மீரா டியர்?
Week end no laptop....took by hubby...nop....epikku potalam ammaTHANSSSSSSSSSSSSSSSSSSSS A LOT TO YOU, MY SWEETEST மீரா செல்லம் ஏன் கொஞ்சமாக பதில் போட்டிருக்கீங்க, மீரா டியர்?
SUPERB SONG, மீரா டியர்துள்ளி வரும் உள்ளங்களில் தூது வந்து தென்றல் சொல்ல
தோன்றும் எங்கும் இன்பத்தின் ஆனந்தத் தாளங்களே
வெள்ளி மழைக் கோலங்களை அள்ளிக் கொண்ட மேகங்களை
காணும் நெஞ்சில் பொங்கட்டும் சொந்தத்தின் பாவங்களே
கள்ளமின்றி உள்ளங்கள் துள்ளி எழ
கட்டிக் கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ
ராகங்கள் பாட தாளங்கள் போடா
வான் எங்கும் போகாதோ
வண்ண வண்ண எண்ணங்களும்
வந்து விழும் உள்ளங்களும்
வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே
சின்னச் சின்ன மின்னல்களும்
சிந்தனையின் பின்னல்களும்
சேரும் பொது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே
இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும்
இந்த மனம் சென்று வரும்
காவிய ராகம் காற்றினில் கேட்கும்
காலங்கள் ஆரம்பம்
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒலிதான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் ஒலி தான் தோன்றுதே
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
மிகவும் அருமையாக இருக்கு, பாத்திமா டியர்கடல் நீலத்தை பார்த்து
ஆர்பரிக்கும் மனது..
உன் நீல நயனங்களில்
மயங்கி தவிக்கிறது..
நெஞ்சமெல்லாம் நீயாகிட
கையில் ஏந்துவதா பாக்கியம்..
உன் மனம் என்னை புரிவதே
நீ எனக்கு கொடுக்கும் வரமல்லவா..
Happy weekend..
Have nice Sunday and enjoy with dearies...
அவளோட சொந்த கவிதை பானு டியர்மிகவும் அருமையாக இருக்கு, பாத்திமா டியர்
ஒரு சின்ன சந்தேகம், இது உங்களோட சொந்த கவிதையா? அல்லது சினிமா பாட்டா, பாத்திமா செல்லம்?
Dear banumaமிகவும் அருமையாக இருக்கு, பாத்திமா டியர்
ஒரு சின்ன சந்தேகம், இது உங்களோட சொந்த கவிதையா? அல்லது சினிமா பாட்டா, பாத்திமா செல்லம்?
அப்படியா, மீரா டியர் சொல்லுவது சரியா, பாத்திமா செல்லம்?Dear banuma
Ithu en darling kavithayani aga mariyathan siru sample .. INI niraya ethirpakkalam...en darling idam irunthu banuma
அப்படியா, மீரா டியர் சொல்லுவது சரியா, பாத்திமா செல்லம்?
Precapla page 6 layum women's day kaga onnu poten paarunga athuvum nalla irukka sollunga.. P72
P74 ககு அப்புறம் E73 படிக்கும் போது குழைந்தைகளை தொடும் போது Harmone change/ excess to boost the softness of the inner மனது நிகழும் என படித்த ஞாபகம். அது போல வர்ஷ்க்கு நிகழுமா!Thankyou friends for the wonderful support and encouragement..
EPISODE 73 PART ONE
EPISODE 73 PART TWO
Eagerly waiting to know from you all..