ஹேய், ஸ்ரீஜோ டியர், எங்கே பா போனீங்க?
இவ்வளவு நாளும், நான் உங்களை, ரொம்பவே மிஸ்
பண்ணினேன், ஸ்ரீஜோ செல்லம்
அப்புறம், நம்ம சாகரன் டியர் சொன்ன மாதிரியே, நடந்து
நம்ம கங்கா டியர், ருத்ரனைக் கரெக்ட் பண்ணுவாளா?
இல்லை, சொதப்பிடுவாளா?
சாகரன் போடும் திட்டம் நிறைவேறுமா, ஸ்ரீஜோ டியர்?
இல்லை, ருத்ரன் கும்பல் போடும் திட்டம் நடக்குமா?
இந்த வேலைக்காரி ராதா, எந்த அளவுக்கு கங்கா டியருக்கு, இடைஞ்சல் பண்ணுவாள், ஸ்ரீஜோ செல்லம்?
அடுத்த UD, உடனே கொடுப்பீர்களா?
இல்லை, இது போல நாளாகுமா, ஸ்ரீஜோ டியர்?
மயூரி அம்மா, உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா,
ஸ்ரீஜோ செல்லம்?
முத்தம் குறித்த கவிதை, வெகு அருமை, ஸ்ரீஜோ டியர்
அதே போல, சிச்சுவேஷன் சாங், '' ஒரு கிளி உருகுது,
உரிமையில் பழகுது, ஓ மைனா, ஓ மைனா '' பாடலும்,
மிகவும் அருமை, ஸ்ரீஜோ டியர்
Waiting for your next lovely ud, eagerly, ஸ்ரீஜோ செல்லம்