S
semao
Guest
Malar... comedyeve comedy panna mudiyuma...neenga edhu shampoo names ketkiringa dhan nenaichoom....
oh.. appo shampoo peru kekalaya GF
GF nijama sollunga neenga shampoo peru thane ketinga
Malar... comedyeve comedy panna mudiyuma...neenga edhu shampoo names ketkiringa dhan nenaichoom....
ஆமா ரதி டியர் பூவி சொல்றது சரி. அதனால ல இருங்கப்பா.
தும்மல் தான தும்மல் போடும் போது உங்க Eyes இப்படிதான் Role ஆகுமா உமா!!? நான் பார்த்ததே இல்லப்பா
ஓடி வந்திங்க ஓகே...ஆனா ஏன் மலர் போட்டு இந்த அடி அடிக்கிறீங்க...பாவம் சின்ன பிள்ளைய விட்ருங்க...
கடல் ஷாம்புவை விட்டுவிட்டீர்களே!
என்னடா பொழுது போச்சே,ஒன்னும் ஆகலயேனு நினைச்சேன்...
ThangaMalar said: ↑அட ராமா ........
அவங்களுக்கு கோபம்
herbal peru சொல்லலைன்னு
நான் சொல்லறேன்
himalya, pathanjali, biotique,sanotic, etc
oh.. appo shampoo peru kekalaya GF
GF nijama sollunga neenga shampoo peru thane ketinga
ஹா ஹா ஹய்யோ முடியலையே என்னருமை தோழி
ஹா ஹா, Semao டியர் ஆமா உங்களோட நிஜப்பெயர் என்ன Semao டியர்?
ஹேய் சூப்பர் name, மீரா கார்த்திக் டியர்meera
ஹேய் சூப்பர் name, மீரா கார்த்திக் டியர்
குட்டி பொண்ணு யாரு pa?
நீங்களா?
அல்லது உங்க ஜூனியரா Meera Karthick dear?
ஹய்யோ எப்படி இங்க்-ஐ மேலே கொட்டி இருக்கிறாள்
செம வாலு போல
very cute baby pa
Very sharp.....
காலை வணக்கம் MIL of MM fans.
UD போட்டிருந்தால் அடர்ந்த இருளிலும் விடாது பணி செய்திருப்போம்....
Good evening and welcome GeethuPons...நீங்க எந்த கருத்த மிச்சம் வச்சிருகிங்க நான் புதுச சொல்ல...உங்க msg discussion எல்லா ம் படிச்சு முடிக்கவே mid nite அய்டுது....
ஹேய் கீதாசந்தர் டியர் நீங்க சொன்னது முற்றிலும் உண்மை பாPons...நீங்க எந்த கருத்த மிச்சம் வச்சிருகிங்க நான் புதுச சொல்ல...உங்க msg discussion எல்லா ம் படிச்சு முடிக்கவே mid nite அய்டுது....