E59 Sangeetha Jaathi Mullai

Advertisement

malar02

Well-Known Member
hi friend,
ஏன்??? இப்படி ரஞ்சி பண்ணிடா ஏன்? அவளை ஒரு சிந்திகிற பெண்ணாக காட்டி(சிந்திகளையோ நான் தான் தப்ப புரிஞ்சிக்கிடடேனா ) எமோஷனல் கேரக்ட்டராகவும் காட்டி இப்படி ஒரு மிக சாதரண மேரேஜ் பெண்ணாக காட்டியுள்ளது ஏன்? அவ போனது பெரிசில்லா....... தன் தன்மானத்தையும் விட்டுவிட்டுடு...... வீடடையும் இறக்கிவிட்டுடு....... எந்த முயற்சியும் செய்யாமல் போனது ஏன்??? பத்து எப்பவும் உள்ள குணநலனோடே (குழப்பகேஸ்) போயிடடான் அது ஓகே ஆனா ரஞ்சி ............
 

Sundaramuma

Well-Known Member
இந்த episode படிச்சு முடிஞ்சதும் யாரெல்லாம் நம்ம ஈஸ்வர திட்டினாங்களோ , அவங்க எல்லாருக்கும் ஈஸ்வர பிடிக்கும் .
Super episode Malli , as usual

Thitaradhala pidikkalai-nu illai pa.:D:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top