E54 Sangeeha Jaathi Mullai

Advertisement

mahej7472

Well-Known Member
Mam home page is so confusing. Very difficult to find the ongoing novels and its UDs. If any one is commenting on any old novel, it is appearing first on the recent post. Instead give the posts and comments separately so that readers will not get confused.
Under the current settings, we will not be able to find the UDs if we are not opening your site for 2 or 3 days.
 
Adhirith

Well-Known Member
ஒரு வருட சுய அலசல் அவள்மீதான அதிதமான ஆசையை எப்படி கட்டுப்பாட்டில்
வைப்பது என்று.
ஆசையே அலை போல,நாமெல்லாம் அதன் மேல:p
Correct.......:):):):)
oru naal kooda kattu paada irukka mudiyalai avanala;););):D:D:D

தனக்கு அவள் மீது காதலோ என்று ,போன எபியில் தான் யோசிக்க ஆரம்பித்தான்.
இந்த எபியில் காதல் தான் என்று உறுதியாக நினைக்கிறான்.
How it is possible?
இதனை நாள் அவள் மீது மயக்கம்,தயக்கம் அதனால் குழப்பம்..மயக்கம் தீர்ந்தும் அவள் மீதுள்ள ஆசை, தேடல் புரிந்துணர்வாக காதலாக மாறியது..ஏற்கனவே இருந்த குழப்பம் தெளிவாகியது..உள்ளே ஆணியாக பதிந்தது இது தான் காதேலென்று:)
mayakkam innum theralai. avanoda moogam muppadhu varusham.:p:p:p

அவளுக்கு அவனை பிடிக்குதா ,இல்லையா என்றே அவனுக்கு இன்னும் புரியவில்லை.
இதில், அவள் அவனை மனதால் தேட வேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்கிறான்.
That too within a short time.
பெற்றோர் தீர்மானத்தால் நடக்கும் கல்யாணம் உடல் ரீதியாகி பின் காதலாவது இல்லையா?அவனும் ,மனிதன் தானே ..அவன் தேடுவதிலும் நியாயம் உண்டு..ஆனால் உணர்வுகள் புதைந்த வர்ஷுவிடம் கிடைக்க அவகாசம் தேவை..:)

அவள் உன்னை வெறுத்து ஒதுக்காமால் ,உன் closeness ஐ விரும்புகிறாளே
அதுவே உனக்கு அதிகம் ஈஷ்வரா.
என்ன தலைய அப்படி சொல்லிடிங்க.தல கெத்து என்னாகிறது:p
Rani, Uma veeluthu vanga reenga pa. ha haaaaaa......:D:D:D:D:D:D

தல கெத்து குறையுனுமே. அதற்கு தான் இந்த குட்டு தலைமேல.:D:p
 
Sundaramuma

Well-Known Member
Mam home page is so confusing. Very difficult to find the ongoing novels and its UDs. If any one is commenting on any old novel, it is appearing first on the recent post. Instead give the posts and comments separately so that readers will not get confused.
Under the current settings, we will not be able to find the UDs if we are not opening your site for 2 or 3 days.

On going novels than front page-la irukku.
and ' Latest updates of Writters forum" pona yaar yaar update pottu irukkanga-nu theriyum pa.
hope this helps.......:):):):):)
 
rathippria

Well-Known Member
Haiii
When will be next update.... Just can't wait....hopefully will be more love sequence between them......I feel less dialogues between eshwar and varshi.....more lk description its just I feel.......I wanted more conversation between them:D
 
mahej7472

Well-Known Member
On going novels than front page-la irukku.
and ' Latest updates of Writters forum" pona yaar yaar update pottu irukkanga-nu theriyum pa.
hope this helps.......:):):):):)

Actually without login, if you click the recent update, the UDs for the ongoing nvels are coming. Along with that, readers comments of very old novels are also coming. It will be better to give the recents UDs only under recent updates.

But, after login the page, the entire list of autors with the current UD is coming. I think, the former is better to view than the latter.
 
jass

Well-Known Member
வணக்கம் மல்லிகா,
மல்லி ரிட்டர்ன்ஸ். இந்த அத்தியாயதில் மல்லி மட்டுமே காண முடிந்தது. . SJM பார்ம் க்கு வந்து விட்டது.
முதல் ரெண்டு பக்கத்தின் எழுத்து நடை.. சான்ஸே இல்லை ... நாசூக்கான வார்த்தைகள் கொண்டு இருவரின் நிலையை சொன்னதுக்கு ஒரு கைத்தட்டல் .
அடுத்த கைதட்டல் ஈஸ்வருக்கு கொடுத்த பல்ப் ...
வர்ஷினியை என்ன வசியம் செய்தாலும் அவனிடம் ஆறுதல் தேட முயற்சிக்கவில்லை அதுவே அவனுக்கு பெரிய அடி , இன்னும் அஷ்வினை க் கொண்டு எவ்வளவு பெரிய சண்டை வர போகுதோ? அப்பாடா ஈஸ்வரின் மணிமகுடம் கூடிய விரைவில் வரஷுவின் காலடியில். நினைக்கவே குதூகலமா இருக்கு ஹா ஹா ...

ஈஸ்வர் காதலின் தீபம் ஏற்ற நினைத்தலும் வர்ஷினி கொள்ளிக்கட்டையைக் கொண்டு எற்ற போகிறாள்
 
Jass உங்க கமெண்ட் க்குதான் கத்திருந்தேன்.
ஈஷின் மணிமகுடம்,காதலின் தீபம் சான்ஸே இல்லை.
You are marvellous.
என்ன செய்யப்போகிறாள்????
 
jass

Well-Known Member
Jass உங்க கமெண்ட் க்குதான் கத்திருந்தேன்.
ஈஷின் மணிமகுடம்,காதலின் தீபம் சான்ஸே இல்லை.
You are marvellous.
என்ன செய்யப்போகிறாள்????
Vacation!!! So been late in the commenting section :)
Avanai vachi uppuma kuda seiya mudiyathu ha haaa ..... enna eshwar ku sema aapu waiting naanum athuku waiting. varshini athigam pesama avanai aati padaika pora..
mazhai vera kotuthu, intha climate ku malli sooda oru epi potta sooper ah irukkum ha haaaa.. malli vanthu champesthannu thaan ennai...
 
நீங்க வர்ஷ் மேல ரொம்ப confident a இருக்கீங்க.
எனக்கு என்ன பயம் என்றால்,
காதல் தீபத்தை அதிகமா பிரகாசிக்க செய்து விடுவாளோ என்று.
ஏனென்றால் மல்லியை நாம் நம்ப முடியாது.:p:p:D:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top