E53 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Enna sollurathunne puriyela. Piruntha pattri munne sollum pothu pavama erunthathu.aanal eppo appadi thonelai.sorry.kadhal thana varavenum. Aanal piruntha ashoka force pannura mathuriye eruku.ennaku suththama pidikela.nenga sonninga suthada kanna parthal ninaivu varumo endu.een ennum varela.oru kathaiku pirunthavaje ashok katinalum kuda ,ninaivu vanthita kannanudai nilamai ennum parithapathukuriyathu.een pirunthavinathum kuda. Naan oru nalla idea sollata.yeen ninga antha patiya kollakudathu.pasam erukalam,kannanudaiya valkaiya thirmanikka avanga jarunga. Thepka ennum kuda ninga nallavana katalame.kannanuku sutha patriya unmaiyin thelivai theepak yeen konduvara kudathu. Avan saitha pavathitku parikarama kuda erukume.y not????????
Manasu thanguthu ellinga.
 

RajiChele

Well-Known Member
akka ud semaya iruku !!! ovavaru ud padikrapa etho oru ethir parupu irunthute than iruku!! you fulfill that by the way of your writing!!!:love::love::love: Brindha pavam than!!! ashok ivalo sona aparam kuda still waiting!!!! Kannan is getting know about sudha slowly...epdi love pananum example solra apo kuda sudha than niyabagathuku vara semaa!!!:love::love::love::love: eagerly waiting for next ud!!!!

Aparam ana paati seriya selfish fellow akka!!! ipdi nandi mari rendu perukum nadula nikuranga!!!:mad::mad::mad:
 

Mathi Thilak

Active Member
ஏங்க இந்த கண்ணன் ஏன் பிருந்தா கூட பேசிட்டு இருக்கான் குழப்பமா இருந்தா யோகா தியானம் பண்ண வேண்டியதுதான? இந்த psycho பாட்டியை நினைச்சாலே tension ஏறுது சுதாவ கண்ணன் கூட சேர்த்து வைங்க இல்லை காணாம போன அவ அண்ணன்(I think Daniel is her brother bcaz one time karthi thought Dani's face familiar to him) கூட அனுப்பி வச்சிருங்க
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அசோக் மணியின் மூலம் தெரிய வந்த விசயத்தினாலும், தன்னையே அறியாது தனக்கு எப்படியான பெண் வேண்டும் என்று சொல்லிடும் போதும் தோன்றிய அந்த பச்சை கண்ணழகி ஏற்படுத்திய சலனம் அடங்காது சுழற்றியடித்தால், தன்னால் தெளிந்து விடும் கண்ணனின் நினைவுகள்...

சுதாவின் கண்ணனுக்கான தவிப்பும், கண்ணனின் காதல் பற்றிய வார்த்தை கோர்ப்பும் அற்புதம் ஷோபா.....
 

Jasha

Well-Known Member
சுதா உயிர் இருக்கா இல்லையானு தெரியாதப்போ கூட கலங்கல..அசோக் பிருந்தாவ கல்யாணம் செய்வது செய்வானு சொன்னா கலங்குது...
எதோ விளிம்புல கொண்டு போய் கதற வச்சு நிறுத்த போறிங்க ...
அதுக்குள்ள அவனோட தேத்திக்கொள்ளும் காதல...கடல் பச்சை கண்கள புகுத்திவிடும் உங்கள் புதிய காதல் காவியம் கொஞ்சம் என்னை அமைதிபடுத்துது...

இன்னும் அவள் குணம் அவள் நட்பு எல்லாம் அசோக் அறிய தாயுமானவன் தந்தைபோன்றவன்...நட்பின் பேர் கொண்ட ஒற்றை உன்னத உயிர் கார்த்திக் வரனும்...
அப்டியாவது ஆறுதல் குடுங்க சோப்ஸ்...
 

chitra ganesan

Well-Known Member
பிருந்தா உன் வழியை பார்த்து போனால் நல்லது.வீணாக சுதா வாழ்க்கையில் குறுக்கே வராதே.உனக்கு மாப்பிள்ளை ரெடி ஆக தானே இருக்கார்.அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் மேற்படிப்பை பார்.
உன் ஒன்பது வருட காதல் ஒன் சைடு.இலவு காத்த கிளி மாறி ஆகிவிடும்

அவன் நினைவு திரும்பினால்
ஒரு நிமிஷம் கூட நிற்கவும் மாட்டான். பேசவும் மாட்டான்.
பேசினாலும் அவளின் உடல் நலத்தை பற்றியே பேசுவான்.

பாட்டி உன்னை:mad::devilish:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top