E5 - Pani Vizhum Malarvanam!

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தாலி பிரித்துக் கோர்க்கும்,
விழா, இனிதே நடந்து,
நாத்தனார் முறைக்கு
மேனகா, எல்லாம் செய்கிறாள்
 

banumathi jayaraman

Well-Known Member
சிங்காரம், உறவினர் இல்லையா?
அருளின், தந்தையின் நண்பரா?
ஹோ, நட்புக்கு கை கொடுத்து
நல்ல நண்பராக இருக்கார்,
ஸ்ரீஜோ செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, என்ன, இந்த மேகநாதனை
அனியும், அருளும், இவ்வளவு
அவமானப்படுத்துகிறார்கள்?
 

banumathi jayaraman

Well-Known Member
மேகநாதனும், மாப்பிள்ளை=ன்னு,
கொஞ்சங்கூட நினைக்கலையே,
ஸ்ரீஜோ டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவி, சொத்துக்காகத்தான்
இவர்கள் வீட்டுக்கு,
மேகநாதன் வந்திருக்கிறானா?
 

banumathi jayaraman

Well-Known Member
இப்பவும், அனியின் அம்மா
வரவில்லையே?
உயிருடன் இருக்கிறார்களா?
இல்லையா, ஸ்ரீஜோ செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, மேகநாதனின் மனைவி,
அனிக்காவின் அம்மா, மலர் @
மலர்விழி, அருளரசு-வின் அக்காவா?
 

banumathi jayaraman

Well-Known Member
மலர்விழியம்மா, இருக்காங்களா
இல்லையா?
இவங்களோட, முன் கதையை
fb-யை, எப்போ வந்து
சொல்வீங்க, ஸ்ரீஜோ செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆக மொத்தம், மேகநாதன் வந்து,
புருஷன் பொண்டாட்டி
இரண்டு பேரையும்
நல்லா குழப்பி விட்டுட்டு
போய்ட்டான்
ஏற்கெனவே, அனிக்கா
ரொம்பவே தெளிவா
இருக்காளோ, ஸ்ரீஜோ டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top