E46 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
அசோக் பிருந்தாவின் இருப்பை விரும்புவது ஒரு நல்ல தோழியாய் தான், ஆனால் அந்த இருப்பு அவனிடத்தில் விருப்பத்தை விதைத்துவிட்டால் சுதாவின் நிலை... கண்ணா வேணாம் டா, அவளை நினைவுக்கு வரும் போது நீ தான் அதிக வேதனை படுவாய், பிருந்தாவிற்கு பொய்யாய் ஒரு நம்பிக்கையை கொடுத்ததற்காக....
 

mila

Writers Team
Tamil Novel Writer
என்ன ஷோபா டியர் விளையாடுறீங்களா? பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்குமா? செருப்பாலையே அடிப்பா சுதா...:mad::mad:
 
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Romba kobam unga mela Shoba. Ennala Ashok-ai ippadi paakka mudiyalai. Sudha-kku konjam kooda time spend pannaamal, Brinda-kitte vizhiyaraan. Sudha enna aachu. Romba kashtama irukku
update post panitu.. chair tip-la ukandhirukka vaendi irukku... enna pana?
ena pidikala... puriyudhu..
Ashok enna paninan pavam? avanukku Brindha mattum dhanae theriyum.
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அசோக் பிருந்தாவின் இருப்பை விரும்புவது ஒரு நல்ல தோழியாய் தான், ஆனால் அந்த இருப்பு அவனிடத்தில் விருப்பத்தை விதைத்துவிட்டால் சுதாவின் நிலை... கண்ணா வேணாம் டா, அவளை நினைவுக்கு வரும் போது நீ தான் அதிக வேதனை படுவாய், பிருந்தாவிற்கு பொய்யாய் ஒரு நம்பிக்கையை கொடுத்ததற்காக....
:):):)
நான் இங்க சொல்ரதுக்கு ஒன்னுமே இல்ல... எல்லாம் நீங்களே சொல்லிடீங்க :)
 
  • Like
Reactions: Riy

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top