E44 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஒரு பார்ட் மட்டும் படித்து 2nd part பார்க்காமல் அவசரத்துல எழுதிட்டேன்
இப்போ மாத்திட்டேன், ஷோபா டியர்
ஆனாலும் இப்படி நீங்க பண்ணியிருக்கக் கூடாதுப்பா
:cry::cry:o_O:eek::cry::cry:
எனக்கு பண்டிகை மூடே போயிடுச்சு
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
:cry: :mad: :cry:
ரொம்பவும் நெஞ்சம் கனமான
பதிவு, ஷோபா குமரன் டியர்
நீங்க தானே பானும உப்பு சப்பில்லாம பதிவு வேண்டாம் சொன்னீங்க.
நான் கூட ஊருக டப்பாவே தரேன்னு சொன்னேனே...
என்ன பண்ணட்டும்.. நமக்கு தெரிஞ்சது தானே இது நடக்க போகுதுனு... :cry::cry:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஒரு பார்ட் மட்டும் படித்து 2nd part பார்க்காமல் அவசரத்துல எழுதிட்டேன்
இப்போ மாத்திட்டேன், ஷோபா டியர்
ஆனாலும் இப்படி நீங்க பண்ணியிருக்கக் கூடாதுப்பா
:cry::cry:o_O:eek::cry::cry:
எனக்கு பண்டிகை மூடே போயிடுச்சு
சாரி :(
monday போட்டா.. ஏன் வார startingae ippadinu ellarum sogam aagiduveenganu inaikku poetaen.
night thoongaradhukku munaadi poedamnu dhaan ninaichaen.
but unga thookam kedumaenu ninaichaen.
epavaadhu potu dhaanae aganum. adhunaala dhan madhiyanama potaen :(
 

banumathi jayaraman

Well-Known Member
நீங்க தானே பானும உப்பு சப்பில்லாம பதிவு வேண்டாம் சொன்னீங்க.
நான் கூட ஊருக டப்பாவே தரேன்னு சொன்னேனே...
என்ன பண்ணட்டும்.. நமக்கு தெரிஞ்சது தானே இது நடக்க போகுதுனு... :cry::cry:
அதுக்குன்னு இப்படியா அநியாயம் பண்ணுவீங்க, ஷோபா டியர்
எனக்கு ரொம்ப அழுகை
அழுகையா வருது
பண்டிகை நாள் அழுதா வீட்டுல
இருக்கறவங்க பெரிய கட்டையை
தூக்கிருவாங்கன்னு ரொம்ப
கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிக்கிட்டிருக்கேன்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
உண்மையில் ரெண்டு பேரோட லவ் ரொம்பவும் அருமை... ஒன்னும் நடக்காதுன்னு ஒரு நம்பிக்கை இருக்கு இருந்தாலும் அடுத்த பாகம் சீக்கிரமா படிக்க ஆவலா இருக்கேன்... நைஸ் பதிவு சிஸ்... ஆரம்ப்ததிலே தெரிந்ததுதான் இருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... மனம் ரொம்ப வலிக்கிது...
நான் எழுதினத என்னாலயே ஏத்துக்க முடியல :(
கடுப்பா வருது. முதல் கதையே ஏன் இப்படினு!
சொகமா இருக்கும்னு தெரியும்.. ஆனா இத எழுதி முடிச்சு.. அத படிச்சு பதிவ போடரதுக்குள்ள நூறு முறை மூக்க உரிஞ்சிட்டேன்.. சளி பிடிச்சு.. தல வலி ஆரம்பிச்சு.. அது வேற படுத்துது..
எப்படி எல்லாம் சரி ஆக்க போரேனோ.. கொஞ்சம் நாள் ஆகும்.
thx maghes sis for ur support :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அதுக்குன்னு இப்படியா அநியாயம் பண்ணுவீங்க, ஷோபா டியர்
எனக்கு ரொம்ப அழுகை
அழுகையா வருது
பண்டிகை நாள் அழுதா வீட்டுல
இருக்கறவங்க பெரிய கட்டையை
தூக்கிருவாங்கன்னு ரொம்ப
கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிக்கிட்டிருக்கேன்
நான் எழுதி.. நானே அழுதுடேன்.. இத எங்க போய் சொல்ல :(
 

banumathi jayaraman

Well-Known Member
சாரி :(
monday போட்டா.. ஏன் வார startingae ippadinu ellarum sogam aagiduveenganu inaikku poetaen.
night thoongaradhukku munaadi poedamnu dhaan ninaichaen.
but unga thookam kedumaenu ninaichaen.
epavaadhu potu dhaanae aganum. adhunaala dhan madhiyanama potaen :(
அது என்னவோ சரிதான்
ராத்திரி இந்த அப்டேட் படிச்சிருந்தா
நிச்சயம் தூங்கியிருக்க முடியாது,
ஷோபா டியர்
நேத்து நைட் 12 மணி வரைக்கும்
வெயிட் பண்ணிட்டுத்தான்
இருந்தேன்ப்பா

அது வேற ஒண்ணுமில்லை
இன்னிக்கு கோகுலாஷ்டமி
கிருஷ்ணனின் பிறந்த நாள்
ஹேப்பியா கொண்டாடும்
பண்டிகை
ஆனால் இன்னிக்கு முடியலை
அதான் சொன்னேன், ஷோபா டியர்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அது என்னவோ சரிதான்
ராத்திரி இந்த அப்டேட் படிச்சிருந்தா
நிச்சயம் தூங்கியிருக்க முடியாது,
ஷோபா டியர்
நேத்து நைட் 12 மணி வரைக்கும்
வெயிட் பண்ணிட்டுத்தான் இருந்தேன்ப்பா
அது வேற ஒண்ணுமில்லை
இன்னிக்கு கோகுலாஷ்டமி கிருஷ்ணனின் பிறந்த நாள் ஹேப்பியா கொண்டாடும் பண்டிகை ஆனால் இன்னிக்கு முடியலை
அதான் சொன்னேன், ஷோபா டியர்
சாரி.. tuesday potirukkalaam... but too late :(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top