banumathi jayaraman
Well-Known Member
ஏன்மா ஏதோ ஆசைப்பட்ட சுதாப்என்னை சொல்லுங்க... நீங்க மட்டும் என்னவாம்..
twist-oda ud kudutha ஏன் காதல் கதைய இப்படி terror story maadari kudukareenganu kaekaradhu...
sari.. அலை இல்லா கடல் மாதரி கொண்டு போவமே-னு பார்த்தா.. உப்பு சப்பில்லையா? .. poonga banumaa..
konjam wait pannunga baanumaa.. ooruga dappaavayae oru epi-la tharaen
கண்ணன் பாவம் இல்லையா.. உயிரா இருக்க அம்மாட்ட கூட சொல்லாம ஒரு important moment முடிஞ்சிடுச்சு.. மனசு அடிச்சுக்க தானே செய்யும்..
paavam paya pullaaikku amma illyaenu dhaan varutham.. avala kalyanam panikittadhu illa.
flight late aachunaa.. adhukku dhaan friends..
pirachinai thaanaa ellaam varadhu.. yaaradhu kootitu dhaan varavanga... kalyanam maadari dhaan advum.. dhideernu dhan varum
புள்ளையை கண்ணாலம்தான்
கட்டிக்கிட்டானே
கொஞ்சம் அஜால் குஜாலா
இருப்போம்னு இல்லாமல்
அம்மா லொம்மான்னுக்கிட்டு?
நான் இந்த நியாயத்தைக் கேட்டால்
இப்படிலாம் செவப்பா மொறைக்கக்
கூடாது, ஷோபா டியர்
இதிலே ஒரு டப்பா ஊறுகாயா?
உடம்பு தாங்குமா?
அல்சர் வந்துடும்மா
ஊறுகாய்ன்னாலே தொட்டுத்தான்
சாப்பிடணும்ப்பா
ஏதோ நான் சொல்லுறதை
சொல்லிட்டேன்
கொஞ்சம் பார்த்து பதனமா
பண்ணுங்கப்பா
சுதாப் புள்ளை நொம்பவும்
பாவம்ப்பா