MythiliManivannan
Well-Known Member
விட்றலாம்டா.....பாத்திKanmani anbodu kadhalan range la uncle padikka vachurukkaaru...
Athu naala polachu pogattum vitralaam
விட்றலாம்டா.....பாத்திKanmani anbodu kadhalan range la uncle padikka vachurukkaaru...
Athu naala polachu pogattum vitralaam
Aama hero heroine kaatama character artist eh vantha enna panna...
Kanmani ippove train panraanga Pola Vasanthi kitta nalla adi vaanga
Hi mam
நன்றாக இருந்தது இப்பகுதி,வேந்தன் பாட்டுப்படிச்சதற்கே நெற்றி போளந்துவிட்டது,இப்போது எதிர்பாராமல் தாலி காட்டியதற்காகவும்,உடனே ஊருக்கு கிளம்பியதற்காகவும் , அநேகமாய் மண்டை பிளக்குமென்று நினைக்கிறேன் ,ஆழ்ந்த அனுதாபங்கள் வேந்தனுக்கு.
நன்றி
எத்தனை
இது குடும்ப காவியம்டா.....பாத்தி ( விசு படம் மாதிரி )
கண்மணிதான்டா, முல்லை கிட்ட ட்ரெயினிங் எடுக்கணும்..........தூரத்திலிருந்தே என்னமா குறிபார்த்து அடிக்கிறா.....
Kanmani anbodu kadhalan range la uncle padikka vachurukkaaru...
Athu naala polachu pogattum vitralaam
ஹா... ஹா... ஹா.............விட்றலாம்டா.....பாத்தி
Ennaya husband wife scene ah kontu varama family scene...
Anga rana kalama irukku...
Adhukula unnaku husband wife scene kekudhu!!!!???
Irunthalum konjam venthanaiyum kamichirukkalamo...
புஷ்பா, ரொம்ம்ம்ப பேசறாங்கப்பா.....
ராஜத்திற்கு எப்படி கண்மணியைப்பற்றித் தெரியும்......
அக்காவும் தம்பியும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்களா...... இல்லை முன்னர் ராஜத்தின் கணவர் மச்சினனுடன் தொடர்பில் இருந்தாரா........
பாரிவேந்தனுக்காக வைக்கப்பட்ட பெயர்தான் வசந்தமுல்லையா...... முல்லை பிறந்தவுடனேயே அச்சாரம் போட்டுட்டாங்களா.......சவீ
மருமகள் கிட்ட மன்னிப்பு கேட்க போறாங்களா..
மகன் பெருமை சொல்ல போறாங்களா...