E4 Enai Meettum Kaathalae

Advertisement

Tharav

Well-Known Member
First
வீட்டில் எதிர்பபு ..+ காதல் கல்யாணமோ....
இரண்டு பேரையும் ஸ்கைப் ல பேசவச்சுட்ட.:cool:
..hi tech writer ..யாமாம்:p...ஒத்துக்கிறேன்..
எப்பவும் பக்கத்தில் வச்சிக்கிட்டே பேச விடமாட்ட..அதுக்காக இப்ப நாடே கடத்திட்ட:eek:
Ha ha ha
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
First
வீட்டில் எதிர்பபு ..+ காதல் கல்யாணமோ....
இரண்டு பேரையும் ஸ்கைப் ல பேசவச்சுட்ட.:cool:
..hi tech writer ..யாமாம்:p...ஒத்துக்கிறேன்..
எப்பவும் பக்கத்தில் வச்சிக்கிட்டே பேச விடமாட்ட..அதுக்காக இப்ப நாடே கடத்திட்ட:eek:

வாங்க பொன்னம்மா

எப்பவும் போல முதல்ல வந்தாச்சு... எஸ் எஸ் நாங்க ரொம்ப ஹைடெக் அதான் ஸ்கைப்ல பேச வைச்சுட்டோம்... டெக்னாலஜி யூஸ் பண்ணணும்ல அதான்... என்னது நாடு கடத்தினனா இதென்ன புது புரளி நாடெல்லாம் கடத்தலை... கொஞ்சம் தான் தள்ளி வைச்சிருக்கேன்... தள்ளி வைச்சாலும் பேச வைச்சுடோம்ல... பக்கத்துல வைச்சு பேச விடாமலா செஞ்சேன்... எப்பவும் என்னைய நீங்க பாராட்ட மாட்டீங்க போங்கம்மா...
 
rathippria

Me and pair thalli vachirathinga madam.....naan nonthuruven;)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top