banumathi jayaraman
Well-Known Member
பொம்பளப்புள்ளையை,சவீக்கா எப்படியும் அவன் தூங்கிருக்கமாட்டான்...அவளை பாத்துட்டு தான் இருந்திருப்பான்...பார்த்தாலே அது சைட் தான??? பக்கத்துக்கு வீடு தான அவ வீட்டு திண்ணைல, இல்லனா அவா வந்த வழில கொண்டு விட்டுட்டு வந்திருக்கலாம்...அங்க எல்லாம் அவங்க ஆளுங்க தான் இருப்பாங்க...சோ பயமில்லல..அடுத்த எபிக்கு வெயிட்டிங்.....
திண்ணையில விடுறதா,
ஷாந்தினி டியர்?
செவ்வந்தி வந்த வழின்னா,
அவள் சுவர் ஏறிக் குதிச்சுத்தானே பா
வருகிறாள், ஷாந்தினி செல்லம்?
ஸ்கெட்ச் சரியா வரலையேம்மா
Last edited: