hi friend MM
ஆசையில் பிறப்பது துணிவு .......ஆம் தன் அண்ணன்கள் வாழ்வு சிறக்கவேண்டும் என்று ஆசை
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு ........அவனோடு இருக்க அனுமதியும் சகிக்கவில்லையெனில் விவாகரத்தும்
தெளிவினில் பிறப்பது அறிவு .........இது ஓன்று தான் இப்போதைக்கு அவளால் எடுக்கப்படும் முடிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு ........அவள் எடுத்த முடிவு அவளுக்கு வாழ்வை சிறப்பிக்குமா
நம்ம சாரு மோர் குடிக்கவேண்டிய கட்டாயத்தில் ......கலக்கம் ....கலக்கத்தினால் வருகிறது மயக்கம்...... மனதிலோ குழப்பம்...... வாழ்க்கையை நினைத்து நடுக்கம் ......மேலுக்கு உதாரு