E25 kanavae Kai Seruma

Advertisement

Manimegalai

Well-Known Member
வாவ் ரொம்பபபபப சிறப்பான கதை...
எனக்கு மிகவும் பிடித்தது மல்லி சிஸ்,
விக்ரம் ரியலி கிரேட் ஹீரோ....மதுப்பழக்கம்
கொஞ்சம் உறுத்தலா இருந்தது....ஆனால் உண்மை அதுதானே அந்த பழக்கம் இல்லாத ஆண்களை விரல்விட்டுதான் எண்ண வேண்டும்....அவர் காதல் பிடிக்கலை...ஆனால் காதலியோட கனவு ரொம்ப பிடித்தது....நிறைவேறாத கனவாவே போய்விட்டது.....அந்த மக்கள் படும் துன்பங்களை ஒரு பதிவில் சொன்னாலும் அழகான கவிதையில் ஜாஷ். &..நீங்களும் சொல்லியிருக்கீங்க...
அன்னக்கிளி சிறப்பான குடும்பத்தலைவி அவள்
காதல்தான் உயர்ந்தது...அவளோட வேலைகள் அழகா சொன்னீங்க...டீ போடுவதிலே அன்பு..
ஆறிப்போனத தராம மறுபடியும் புதுசு போடுவது...சாப்பாடு செய்வது...வீடு சுத்தம் செய்வது....இதெல்லாம் பெரிய வேலையா...
என்று இல்லாமல்...அந்த மாதிரி மனைவிகள் இன்னும் இருப்பதால்தான் ஆண் வெற்றியடைகிறார்கள்..விக்ரம் மயங்கினதில் அதிசியம் இல்லை..மடி சாயனும் நினைச்சாரே...அதிலேயே தெரியுது அவருடைய அன்பும்....அவர் எருமைமாடு சொல்வதில்கூட அக்கறை அன்பு தெரிந்தது..
ஒரு நீதிபதி எருமைமாடு சொல்றாரே ....அப்படி நினைச்சேன்.....ஆனால் ரொம்ப பிடித்தது....
ஏனென்றால் இப்ப எருமை மாடுகள் வீட்டில் வளர்ப்பது கிராமங்களில் கூட குறைந்தவிட்டது....நான் சின்னபிள்ளையா இருக்கும் போது...எங்க வீடுகளில் கூட வளர்த்தோம்....காளை...எருமை ....இப்ப அதெல்லாம் போய்....பசு மட்டும்தான் வளர்க்கிறாங்க....
எருமை மாடு பற்றி கூகுள்

செய்தேன்...உங்களால் மல்லி சிஸ்..
பழைய ஞாபங்கள் ..வந்தது...
ரொம்பப நன்றி சிஸ்...
வாழ்த்துக்கள்..
இவ்வளவு சிம்பிள் &சிறப்பான கதை
 

fathima.ar

Well-Known Member
மறுபடியும் அந்த கடுமையான நாட்கள நினைவுக்கு கொண்டு வந்த பதிவு..

இலங்கை எழுத்தாளர்கள் கதைகள் சிலவற்றில் அவர்கள் வெளிபடுத்தியுள்ள கொடூரங்கள் மனதை கனக்க செய்யும்..
நமக்கு கனத்த கதை..
அவர்கள் சந்தித்த கொடுமை நிகழ்வு ஒவ்வொருவர் வாழ்விலும்...

ஜாஸ் கவிதைகள் உருக்கமாக இருந்தது..


கதையை செதுக்குவதில் நீங்க சிற்பி..
அருமையான கதை..

Thanks for re-run.
 

Manimegalai

Well-Known Member
விக்ரம் காதலில் தோல்வி...
அன்னக்கிளிக்கு கட்டாயத்தாலி ...
இப்படி பிரச்சனை கொண்ட கதையின் நாயகன் நாயகி....இவங்களை மாதிரி உள்ளவர்களை அதுவும் அன்னக்கிளி ...நம்ம சமூகம்...
இதை மீறி வந்த நாயகி...எப்படி உங்களால் இவங்க பக்கத்து நியாயம் இவ்வளவு உறுதியா அழகா சொல்ல முடியுது....
சூப்பர் சிஸ்....முரண்பாடான மனிதர்கள் என்று சமூகம் நினைப்பவர்களை நீங்க தேர்ந்தெடுப்பது.....ரொம்ப சிறப்பு..:)
 

Sundaramuma

Well-Known Member
என்னோட முகத்துல கரி பூசின எபிசொட் இது ..... முதல் பாதி (12 episodes)கதை விக்ரம் நகைசுவை ,
ரொமான்டிக் டயலாக் , அவ்வவ்போது அன்னத்திரு வலி கொடுத்த பேசுங்கள் ......


இரண்டாம் பாதி (12-24 episodes) அன்னம் flashback , முழுவதும் அவளின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் .....
விக்ரம் உண்மை பேசுகிறேன் என்ற யதார்த்த பேச்சுக்கள் ...... இதில் நான் எந்த இடத்திலும்
ஷாஷாவை கோன்சிடெர் பண்ணவே இல்லை ......

பட் எபிசொட் 25 .....எல்லாவவற்றையும் தூக்கி அடித்த ஒன்று.... விக்ரம் அன்னம் எல்லோரும் பின்தங்கி
விட்டார்கள் ......ஷாஷா தமிழச்சி தான் என் முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறாள் ......அவளோட தேச பற்று ,

போராட்டம் , தியாகம் அனைத்தும் கண் முன் வந்து நிற்கிறது......அவர்களின் கனவு
மெய்ப்பட வேண்டும் என்று பிராத்திக்கிறேன் ......
கதை கொடுத்த உங்களுக்கும் தலை வணங்குகிறேன் .....
Thank you very much.Mallika :):):)
 

madhusram

Well-Known Member
One of the best parts of ALL malli mam stories is the brother-sister sentiment.... ella heroes kum oru thamgaiyo akkavo irupaanga... oru alzhagana pinaippo irukum...endha oru soolnilaiyilum vittu kudukkaadha paasam.. idhula wife yayum alzhaga serthupaanga.....all heroes appadi thaan.... i like it... adhulayum exceptional Vishwa,Aakash,Vikram.

Ippadi oru brother vendum endru yeanga vaikireenga malli...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top