E23 & E24 Sattendru Maaruthu Vaanilai

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
எனக்கு மிகவும் பிடித்த கதை/நாவல் இது, சவீதா டியர்
அப்பாடா, நம்ம வெண்பாவும், சித்தார்த்தும் வாழ்க்கையில் நல்லபடியாக ஒன்று சேர்ந்துவிட்டார்கள்

எனக்கு மிகவும் மகிழ்வாக இருக்கு, சவீதா செல்லம்
இப்போவாவது இந்த இனியாவோட துரோகத்தை நானு சொல்லலாம் தானே, சவீதா டியர்
நீங்களெல்லாம், எப்படித்தான் கதை/நாவல் எல்லாம் எழுதுறீங்களோ? சவீதா செல்லம்

எனக்கு, இந்த ஒரே ஒரு ரகசியத்தை, மனதுக்குள் வைத்துக் கொள்ளவே முடியவில்லை, சவீதா டியர்
எழுத்தாளர்கள் நீங்களெல்லாருமே, VERY VERY ஜீனியஸ் தான் சவீதா செல்லம்
அனைத்து எழுத்தாளர்களோட எழுத்துத் திறமைக்கும் நான் எப்பொழுதும் தலை வணங்குகிறேன், சவீதா டியர்

WAITING FOR YOUR NEXT LOVEABLE AND EXCELLENT NOVEL, EAGERLY,
சவீதா செல்லம்

Hi Banu Akka

Thank u thank u thank my lovely akka... Genius ah ha ha ennakka comedy pannureenga... romba than unga sister ku paratu pathiram vasikareenga ponga...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top