E21 Veezhvaenendru Ninaiththaayo

Advertisement

ThangaMalar

Well-Known Member
S true.... nan relaxed time la paduthukitu malli mam novels mind la apdiye rewind pannikittu irupen airport scene apdiye mind la valam varum ha ha ha ....
ennal maraka mudiyatha kathai VN marakka mudiyatha characters sakthi and karthick.....
ஆமா பாலா,

நான் traveling time ல..

சக்தி வண்டி ஓட்டிட்டு வருவாளே.. அந்த சீன்ல இருந்து, கார்த்திக் காலடியில் உட்கார்ந்து காதல் சொல்வானே... அது வரை... Film ஓடவிடுவேன்...
 

mathibala

Well-Known Member
ஆமா பாலா,

நான் traveling time ல..

சக்தி வண்டி ஓட்டிட்டு வருவாளே.. அந்த சீன்ல இருந்து, கார்த்திக் காலடியில் உட்கார்ந்து காதல் சொல்வானே... அது வரை... Film ஓடவிடுவேன்...


S me too malli mam novels manathai niraithavai
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த சந்திரசேகர் இன்னும் கொஞ்சம்
பொறுப்போடு இருந்திருக்கலாம்
ஹ்ம்ம்....................இப்போ பிரபு, பெரிய டாக்டர்
ஆனால், நம்ம கார்திகேயனோட வாழ்க்கை,
இவராலே தான் தடம் மாறிப்போயிடிச்சு
நல்லாப் படிக்கிற பையனோட, எதிர்காலத்தை
அப்பாவே கெடுத்துட்டாரு
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, இந்த வைஷ்ணவிக்கு,
ஆப்பு வைக்கவும், ஒருத்தர் பிரபு,
வந்திட்டாருய்யா வந்துட்டாரு
பிரபுவிடம் வைஷு
சூப்பரா ஒன்னு வாங்கும்
ஸீன், சூப்பர்ப், மல்லி செல்லம்
ஐ ஆம் வெரி ஹேப்பி, மல்லி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
பேசுறதெல்லாம் பேசிட்டு உனக்குப் பயமா,
வைஷு
?
உனக்கு சப்போர்ட் பண்ணினா, அடுத்தவங்களை
காயப்படுத்த, அவளுக்கு உரிமையை யார்
கொடுத்தா
?
நீ கொடுத்தியா
சுமித்ரா?
 

banumathi jayaraman

Well-Known Member
நல்லாவே கேள்வி கேட்டு, சூப்பரா பேசினாள்,
சக்தி டியர்
நம்ம கார்த்திக், டியர் தான்
ரொம்பவே பாவம்
இப்போக்கூட தன்னோட லவ்
-வை, சக்தியிடம்,
சொல்ல இவனால் சொல்ல முடியலையே
?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top