Joher
Well-Known Member
அனு and eshwar பாவம் தான்......ஏன், அமைதியா படுத்தாய், அனு டியர்?
இந்த விக்ரம்மை, நல்லா நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி
நாலு கேள்வி கேட்கலாமில்லே, அனு டியர்
சும்மா இருப்பதால்தான், உன்ர ஊட்டுக்காருக்கு, ரொம்பவே
எகத்தாளமா இருக்குங்கோ, அன்னிக்கிளி அம்மிணி
செய்றதை எல்லாம் செய்து விட்டு ஒரு சண்டை போட கூட விடாமல் தூங்குதுங்க........
Last edited: