banumathi jayaraman
Well-Known Member
வீரா, அப்படிப் புத்திசாலியா இருந்திருந்தா,yakko nanum parthukittu iruken appo pidichu enga hero sir kottikaran sollureenga, pavam la avaru...
எங்க செவ்வியோடசந்தோஷமாக வாழுறதுக்கு
தெக்கேயும், வடக்கேயும், பார்த்துக்கிட்டு
யோசிச்சிக்கிட்டு இருப்பானா, சவீதா டியர்?
பொண்டாட்டி கூட சந்தோஷமா இருந்து,
ரஞ்சிதம்மாவுக்கு, கொஞ்சம் சந்தோசத்தைக்
கொடுத்திருக்கலாமில்லே, சவீதா செல்லம்?