Hei Ponnumma dear, lovely, lovely ud pa
சூப்பரோ சூப்பர் பதிவு பொன்னுமா டியர்
so விக்னேஷ் 12 -லிருந்து இன்ஜினியரிங் முடித்து, வேலைக்கும் வந்துவிட்டான்
எல்லாம் சரிதான் பா நம்ம மகேஸ்வரன் சார் எங்கே போனார்?
அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லையே பா
மீனாட்சியை பற்றி மட்டும் தான் சொன்னீங்க
அம்மா கம்பெனியில் ஒரு புது ஆர்டர்-எனில் what about மகேஸ்வரன் Sir?
so, ஹீரோயின் மித்ராவுடன் நிலாக்குட்டியும் வந்தாச்சு
சோ, நாவல் களை கட்ட ஆரம்பித்துவிட்டது
ஆவலோடு waiting for your next lovely ud, பொன்னுமா டியர்