E18 Veezhvaenendru Ninaiththaayo

Advertisement

Joher

Well-Known Member
TY mam.............

இருவரும் வேறு வேறு திசையில் அவரவருடைய இலக்கை நோக்கி பயணம்..............

ரெண்டு பேரும் so adamanet.......................... பெற்றோர் நிலை தான் பாவம்................

sak..........(kar)..........thi............ எப்போது????
 

banumathi jayaraman

Well-Known Member
அவனோட வாரிசுக்கு, உன் பேத்தியை நீ கட்டிக்கொடுக்க
வேண்டாம், பத்ரிநாத்
அதுதான், அந்த சிவா கேட்கிறானே
அவனுக்கே உன் பேத்தியை கொடு, பத்ரிநாத்
எங்க கார்த்திகேயனுக்கு, சக்தி ப்ரியதர்ஷினியை
கடவுளே முடிச்சுப் போட்டு விட்டார் போல
 

banumathi jayaraman

Well-Known Member
தாத்தாவிடம், கார்த்திகேயனின் சவால், சூப்பர்ப்
சக்தி, ரொம்பவே பாவம் தான்
கவலைப்படாதே சக்தி டியர், சீக்கிரமே நம்ம கார்த்தி டியர்
உன்னிடம் வந்துவிடுவான்
இப்போது தந்தைக்காக, கடமையாற்ற அவன்
சென்றிருக்கிறான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top