E16 Enai Meettum Kaathalae

Advertisement

S

semao

Guest
ஹா ஹா ஹா
இதெல்லாம் சரியே இல்லை, சவீதா டியர்
ஏன், எங்களையெல்லாம் பார்த்தா, படிப்பவர்களாய்,
மனிதர்களாய் தெரியலையா, சவீதா செல்லம்?
nalla kellunga amma
ivangalai


anaa dear podathinga ippadi sonnangalla
athanala
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
இதெல்லாம் சரியே இல்லை, சவீதா டியர்
ஏன், எங்களையெல்லாம் பார்த்தா, படிப்பவர்களாய்,
மனிதர்களாய் தெரியலையா, சவீதா செல்லம்?

ஹா ஹா அக்கா தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சு.... நான் அவ்வளவு சீக்கிரம் ரகசியத்தை வெளிய சொல்லிருவேனா... கதையை முடிக்கும் போது தானே சொல்லுவேன் அதனால தான் அப்படி ஒரு பிட்டை அவங்ககிட்ட போட்டேன், இப்படி ஆளாளுக்கு கியூ கட்டி அடிப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா சொல்லியிருக்க மாட்டனே... (பொன்னம்மா வேற வருவாங்களோ...)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
nalla kellunga amma
ivangalai


anaa dear podathinga ippadi sonnangalla
athanala

மீரும்மா நோ வயலன்ஸ்... வேண்டாம் மன்னிச்சு விட்டிருங்கோ பாவம் பொழைச்சு போறேன்...
 

banumathi jayaraman

Well-Known Member
Thanks Gomathi... Bharathi side la mattum than justify panni iruken... innum hero evalo vilakkam koduka vendi iruku eppo solluvano (solla vaika poranonu) malaipa iruku enaku...
Thanks da ponni... ava thapichathula nee than perisa santhosapadura pola... s s ivalo nala saravanan iruka bayamen nu sollitu irunthava ippo than pranav iruka bayamen mode ku vanthiruka...
Pon mariammal said:
ரதி நீ அறிவாளி​
எப்படி சொல்றீங்க...
Kavalai padatheenga ka.....naanga irukom...ungala superah solla vachiduvom la.....
Thanks da Sameera... Mano intelligent girl than u dont know dear... enna da ippadi sollita en manasey udainchu pochey... :p:D avaloda intelligence active ah irukarathu pranav kitta mattum than...
ஹா ஹா ஹா
 

murugesanlaxmi

Well-Known Member
நல்ல பதிவு, கார்த்திகேயனும் நளினியும் என்ன ஆனார்கள். உதை வாங்கவில்லை. பிரணவ் ஒரு வேலை IAS எழுதுகிறானா? பார்க்கலாம்
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
mam still cannot read the ud s mam pls give a full story link to read mam

Hi da,

Link open aguthuda enaku... Full link podurathu romba kastam da, file size romba perisu... mobile la open agalaina one time system la try panni parumma... appadiyum open agalaina sollunga... nan again check pannuren...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top