E15 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நீ என் பக்கம் பேசணும் ...
நாம் friends ...
love-heart-hand-smiley-emoticon.gif

No othuka maaten... enakum ithey than venum...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Ithellam sellathu sellathu ennai mattum kuthuveenga, fathima ku mattum love symbol paraka vidureenga, appo nan unga friend illaiya...
நீ தானே உங்க அண்ணா கூட சேர்ந்துக்கிட்ட ல ...அப்ப நாத்தனார் ..அதான் இடி ..
மல்லி கதை படிக்கிற readers ..........நாங்க so ..spl
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
கேளு ..என்று அவள் தப்பிக்கிறா ..
சைத்து வை ஏன் சுத்த விடுறா னு கேளுங்க ..
ரெண்டு புள்ளைகள், கல்யாணம் ஆனவங்களை சேர விடாமல் ..பிரிச்சு வச்சுட்டு..
சாட்டிலைட்டாம் ........

ஆமா உங்க சைத்து ஐ லவ் யூ மித்துன்னு எங்க சொன்னான், அவன் சொல்லட்டும் அப்புறம் மித்து இறங்கி வருவா... அப்புறம் அவங்களை நான் ஏன் சுத்தவிட போறேன்... :p
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நீ தானே உங்க அண்ணா கூட சேர்ந்துக்கிட்ட ல ...அப்ப நாத்தனார் ..அதான் இடி ..
மல்லி கதை படிக்கிற readers ..........நாங்க so ..spl

ஏங்க இது எந்த ஊரு நியாமுங்க, நான் தாங்க உங்களுக்கு நாத்தி நான் தானே இடிக்கணும் இங்க உல்டாவாவுள்ள இருக்கு...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஏங்க இது எந்த ஊரு நியாமுங்க, நான் தாங்க உங்களுக்கு நாத்தி நான் தானே இடிக்கணும் இங்க உல்டாவாவுள்ள இருக்கு...
இது 2௦ ம் நூற்றாண்டு ...எல்லாம் மாறி போச்சுமா ..
rolling.gif
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆமா உங்க சைத்து ஐ லவ் யூ மித்துன்னு எங்க சொன்னான், அவன் சொல்லட்டும் அப்புறம் மித்து இறங்கி வருவா... அப்புறம் அவங்களை நான் ஏன் சுத்தவிட போறேன்... :p
நீ சொல்ல விட்டால் தானே ..........அதானே இடிக்கிறேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top