E12 Veezhvaenendru Ninaiththaayo

Advertisement

ThangaMalar

Well-Known Member
ஓ, சூப்பரோ சூப்பர், தங்கமலர் டியர்
சேம் பின்ச் பா
எனக்கும், இந்த எபிசோட் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பவே பிடிக்கும், தங்கமலர் செல்லம்
இதே போல கார்த்திக் டியர், லவ் சொல்லும் எபிசோடும், ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் தங்கமலர் டியர்
ஆமா பானு..
காலடியில உட்கார்ந்து சொல்வானே..
I love that epi..
இதுவரைக்கும் 100 times படிச்சிருப்பேன்...
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா செல்வம் டியர்,
ஐயோ பாவம்
ஒரே நாள்-ல இப்பிடி வேர்த்து
வேர்த்து ஊத்துதே,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சொன்ன வார்த்தையை செல்வம்
காப்பாத்துவான், சக்தி பிரியதர்ஷினி டியர்
இது பின்னாடிதான் உனக்குப் புரியும் பா
உனக்காக கார்த்திக்கையே இவன்
மிரட்டுவான் பாரு
அப்போதான் செல்வம் டியரைப் பற்றி
உனக்குத் தெரியும், சக்தி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வாசுகி அம்மாவுக்கும் வைஷ்ணவிக்கும்
கார்த்திக் மீது இப்போத்தான் பாசம்
பொங்கி வழியுதோ?
வாசுகி அம்மா மகனை வீட்டை விட்டுப்
போக விட மாட்டேங்கிறாங்களே பா
இந்த சுமித்ரா-லாம் எங்க சக்தியோட
கால் தூசிக்குக் கூட வர மாட்டாள்,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா செல்வமும் கார்த்திக்கும்
பேசிக்கொள்வது ரொம்ப நல்லா
இருக்கு, மல்லிகா டியர்
''கார்த்திக்கிடம் மட்டும்தான்
இப்போதைக்கு சக்தி ஏமாறுவா'',
''வேறு யாரிடமும் ஏமாறுற
ஐடியா இல்லை''
சூப்பர் வஜனம், மல்லிகா டியர்
ஹய்யோ, அஞ்சு பொண்ணுங்களோட
சகோதரனைப்போயி இப்பிடி
நீ சந்தேகப்படலாமா, கார்த்திகேயன் டியர்?
செல்வம் மிகவும் அருமையான
ஒரு பணியாளர்
முக்கியமா மனிதன்


அஷ்வின் இப்போ வேணா நல்லவனா
மாறியிருக்கலாம்
ஈஷ்வரை விடுங்க
சொந்த அக்கா புருஷன் ஜெகனின்
முதுகில் குத்திய அஷ்வின்=லாம்
எங்கள் செல்வம் பக்கத்தில கூட
வர முடியாதுப்பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா செல்வம் டியரை லவ்
பண்ணுற அளவுக்கு மேம்
டேஸ்ட் இல்லையா?
எப்படி வரும், கார்த்திக் டியர்?
அந்த மேம்-தான் உன்னை லவ்
பண்ணுவாளே?
என்ன ஒரு அருமையான வரி
''கார்த்திக்கின் உண்மையான
விசுவாசி செல்வம் டியர்''
இந்த அஷ்வினை இப்படி
சொல்ல முடியுமாப்பா?
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
டயலாக் ல சும்மா அதிர வைச்சிருப்பாங்க, மல்லி இந்த எபில..

கார்த்திட்ட மட்டும் தான் ஏமாறுவேன்...

இனி யாரையும் நான் நம்ப முடியுமா..

ஐந்து பெண்களோடு பிறந்தவன்..

மேடம் டேஸ்ட் இவ்வளவு மட்டம் இல்லடா..

மனசுல அடிக்காதீங்க பாஸ்...
 

banumathi jayaraman

Well-Known Member
டயலாக் ல சும்மா அதிர வைச்சிருப்பாங்க, மல்லி இந்த எபில..

கார்த்திட்ட மட்டும் தான் ஏமாறுவேன்...

இனி யாரையும் நான் நம்ப முடியுமா..

ஐந்து பெண்களோடு பிறந்தவன்..

மேடம் டேஸ்ட் இவ்வளவு மட்டம் இல்லடா..

மனசுல அடிக்காதீங்க பாஸ்...
ஆமாம் பா
எல்லாமே, மல்லிகா டியரின் சூப்பர்
டூப்பர் வசனங்கள், தங்கமலர் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top