E11 Kanave Kai Seruma

Advertisement

Bharathi selva

Well-Known Member
Judge sir court la matum ila romance valkai layum pinurarupa,anu mesmerise analo iliyo nan agiten sir oda behaviour,talent,samalikurathu,buthisalithanam ,,Ud an pirapugal mela vachirukura pasam ipidi ellathayum parthu.nonthasamy pavam!
malli Mam last few paragraphs are wow.epidi eluthureenga ,enna oru comparison for pain and darkness,super Mam.thanks for ur writing.
 

malar02

Well-Known Member
hi friend MM,
ரொம்ப பிளசண்டான எபி

அராத்து திரும்பவும் தலை தூக்கியாச்சு விம்மிடம் செம லூட்டி k .சாமியை துண்டை காணம் துணியை காணாம் ஓடவிட்டாச்சு

//காயம் செய்த்தவன் அவனாலும் அவனே அவள் மன காயத்துக்கு மருந்து // உண்மை மனம் பிக்ஸ் செய்துவிடும் சில விஷயங்களை மாற்ற முடியாமல் மாற்றம் இல்லாமல்

விம் கிளியை மட்டும் மெஸ்ம்ரிஸ் பண்ணவில்லை படிப்பவர்களை மேஸ்ம்ரிஸ் செய்துவிடுகிறான்......... சூப்பர் எல்லோரையும் கிளீன் போல்ட் பண்ணிட்டாரு சாரு போற போக்குல வைக்காம வச்சுட்டு போயாச்சு ஆப்பு k சாமிக்கு
எதோ ஒரு உள் கொக்கி வேற இருக்கு போல .................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top