E100 Sageetha Jaathi Mullai

Advertisement

ajila

New Member
Atlast it happened, yes our journey with eswar and varshini is over

Enna ippadi mudichiteenga kaetka koodaathu

He he thoninathai ezhuthi mudchittaen

No perfect definitions and explanations

Because love doesn't fit in to these in my opinion.

Thanks for this wonderful journey

But sometimes when i see this serious arguments

Will put my self into a serious thinking and analysis like what need to say did i say correctly

Pala samaiyam naaan sollavarathai sariyaa sollalaiyo feel thaan

But any how need to put a full stop pottutaen

Innum kooda nallaa ezhuthiyirukalaam nnu oru serious thought irukku

But ini onnum panna mudiyaathu need to move to next

This has become very special only because of you people

And ithai mudikkarathakulla romba kashtappattutaen

Yaen intha epi poda 9.30 la irunthu try panraen

Muthalla site down then system not responding

Enna solla

Thankyou very much for the wonderful support and encouregement.

Please do not pirate and rotate these copies , its a sin

Please consider somebody's hard work and feelings.

This is a sincere and humble request

E100 Sageetha Jaathi Mullai 1

E100 Sageetha Jaathi Mullai 2

:)
hi mam super. eppadium hero and heroine serruvanganu terium. But eppadinutan wait panenen. super.
Ana ennaku full story fula singla padikanum. Nan Indiya varumpodu book vangaren adukula fulla upate pannamudiyuma. thanks
 
mithravaruna

Well-Known Member
மாதம் ஒரு முறை அல்ல...இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வந்தது...அடுத்து வருவதற்கு தான் எழுதப்போறாங்க....ஏற்கனவே வந்திருக்கின்றன. அவைகள் நம் தளத்திலும் இருக்கின்றன...வரும்போது இங்கே இனி நினைவு படுத்திவிடலாம்..செல்வி.
OK, Thanks you for the immediate reply pon.
 
Manimegalai

Well-Known Member
இனிய காலை வணக்கம் மேகலை. மல்லி அவர்கள் புத்தகம் மாதம் மாதம் வெளிவருகின்றதா? எந்த புத்தகம் என்று சொல்லுங்களேன். நான் என் தங்கையை வாங்கி வைக்க சொல்வேன்.
பொன்னுமா சொன்னதுதான் செல்வி:)
மல்லிகா மணிவண்ணன் completed story
பாருங்கள் அதில்
ஒரு வானவில் போல
மென்டல் மனதில்
நீயென்பது யாதெனில்
காதலும் கற்று மற
இதெல்லாம் மாத நாவல்கள் செல்வி
சைட்ல இருக்கு நீங்க படித்ததா பாருங்க..
சூப்பர் நாவல்கள்.
 
mithravaruna

Well-Known Member
பொன்னுமா சொன்னதுதான் செல்வி:)
மல்லிகா மணிவண்ணன் completed story
பாருங்கள் அதில்
ஒரு வானவில் போல
மென்டல் மனதில்
நீயென்பது யாதெனில்
காதலும் கற்று மற
இதெல்லாம் மாத நாவல்கள் செல்வி
சைட்ல இருக்கு நீங்க படித்ததா பாருங்க..
சூப்பர் நாவல்கள்.
thanks megalai
 
murugesanlaxmi

Well-Known Member
இனிய காலை வணக்கம் மேகலை. மல்லி அவர்கள் புத்தகம் மாதம் மாதம் வெளிவருகின்றதா? எந்த புத்தகம் என்று சொல்லுங்களேன். நான் என் தங்கையை வாங்கி வைக்க சொல்வேன்.
சகோதரி ஒரு செய்தி,
மல்லியின் புதிய நாவல் தான் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வரும். பழைய நாவல் அக்ஷராவின் ரங்கோலியில் மாதம் ஒரு முறை வருகிறது. ஜூன் மாதம் வந்தது பூவை நெஞ்சம். இதற்கு முன் வந்த நாவல்கள் காதல் கொண்டேன், சத்தமில்லா யுத்தம். இந்த மாதம் வரும் நாவல்?,,,,,,,,,,,,,,,
 
murugesanlaxmi

Well-Known Member
நன்றிகள், இரவு வணக்கம் {SJMல் இறுதி பதிவு . ஒரு இனிய பயணம் இங்கு முடிவடைகிறது, புதிய பயணம் இனி நாளை தொடங்கம்}

- தென்கச்சி கோ.சாமிநாதன்.கதை
கையிலே என்ன பொட்டலம் ?”
மல்லிகைப் பூ சார்! மனைவிக்கு வாங்கிட்டுப் போறேன்....!
அவ்வளவு பிரியமா உங்களுக்கு ?”
ஆமா சார்.... என்னுடைய வெற்றிக்கெல்லாம் அவதானே காரணம்!
உங்க வெற்றிக்கு மட்டுமா... அமெரிக்க ஜனாதிபதியா இருந்தவர் ஆண்ட்ரு ஜாக்சன். கல்யாணத்துக்கு முன்னாடி அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவருக்கு படிக்கச் சொல்லிக் கொடுத்து... அவருக்கு அமெரிக்க ஜனாதிபதியா ஆகக்கூடிய தகுதியை ஏற்படுத்தினதே அவருடைய மனைவி தானே!
அப்படியா ?”
மோட்டார் மன்னர் ஹென்றி போர்டு தெரியுமில்லே, அவரு தன்னுடைய ஆராய்ச்சியிலே தோல்வி கண்டு வந்தப்போ பக்கத்துலே இருந்தவங்கள்லாம் அவரை பைத்தியம்ன்னு கேலி பண்ணாங்க!
அய்யோ பாவம்!
அந்த சமயத்துலே அவரு மனைவி தான் அவருக்கு உற்சாகம் ஊட்டினாங்க... மனது சோர்ந்து போயிடாதீங்க...நீங்க நிச்சயம் வெற்றி பெறுவீங்க... அதுக்கான எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு... அப்படின்னு சொல்லிக்கிட்டே வந்தாங்க. அதனாலேதான் அவரு கடைசியிலே மோட்டார் காரைக் கண்டுப்பிடிச்சார்!
பார்த்தீங்களா? ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு பெண் இருப்பாள்ன்னு சொல்றது எந்த அளவுக்குச் சரியா இருக்கு பாருங்க!
சரி... இப்போ நீங்க அடைஞ்ச வெற்றி என்ன ?”
அருமையா ஒரு நாவல் எழுதி முடிச்சிருக்கேன் சார்!
இதுக்கு உங்க மனைவி ரொம்ப ஒத்தாசையா இருந்தாங்களா ?”
ஆமாங்க!
எப்படி?”
அதை நான் எழுதி முடிக்கிறவரைக்கும் அவ தன்னுடைய அம்மா வீட்டுக்குப் போயிருந்தா சார் !
 
முழுவதும் நல்ல கருத்து சொல்லிட்டு
கடைசியா காமெடி பஞ்ச் சூப்பரா சொல்றார் தென்கச்சி ஐயா...:D
ஆனால் அவர் மேலே சொன்னதுதான் உண்மை:)
 
murugesanlaxmi

Well-Known Member
a
முழுவதும் நல்ல கருத்து சொல்லிட்டு
கடைசியா காமெடி பஞ்ச் சூப்பரா சொல்றார் தென்கச்சி ஐயா...:D
ஆனால் அவர் மேலே சொன்னதுதான் உண்மை:)
அதுதான் சகோதரி தென்காசி அய்யா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top