ThangaMalar Well-Known Member May 31, 2017 #5 மொத்த கதைக்கும் அடிப்படையான ஒரு எபி... எவ்வளவு விடுகதைகள் இதற்குள்... ஒவ்வொன்றாய் அவிழும்போது... ஓ.. வாவ்.. மல்லிகா... U r chanceless...
மொத்த கதைக்கும் அடிப்படையான ஒரு எபி... எவ்வளவு விடுகதைகள் இதற்குள்... ஒவ்வொன்றாய் அவிழும்போது... ஓ.. வாவ்.. மல்லிகா... U r chanceless...
ThangaMalar Well-Known Member May 31, 2017 #6 கார்த்திக்கும் பாவம் தான்... ஆனால் சக்தியின் துன்பம் சகிக்க முடியவில்லை...
ThangaMalar Well-Known Member May 31, 2017 #7 தெய்வானை, வீரமணி பேசும் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் செதுக்கப்பட்டவை...
Joher Well-Known Member May 31, 2017 #8 very emotional................ excellent epi mam........... அவனால் அவளை எதிர் கொள்ள முடியவில்லை............ So Sakthi இனி தான் வீறு கொண்டு எழ போகிறாள்................. Karthik அவளிடம் இறங்க போகிறான்............
very emotional................ excellent epi mam........... அவனால் அவளை எதிர் கொள்ள முடியவில்லை............ So Sakthi இனி தான் வீறு கொண்டு எழ போகிறாள்................. Karthik அவளிடம் இறங்க போகிறான்............
n.palaniappan Well-Known Member May 31, 2017 #10 mallika said: Veezhvaenendru Ninaiththaayo 10 Click to expand... ரெம்ப உணர்வு பூர்வமான epi படிக்கும் போதே கலக்கிருச்சே. ஆசிரியருக்கு நண்றி. அண்புடன்
mallika said: Veezhvaenendru Ninaiththaayo 10 Click to expand... ரெம்ப உணர்வு பூர்வமான epi படிக்கும் போதே கலக்கிருச்சே. ஆசிரியருக்கு நண்றி. அண்புடன்