harinidilip
Well-Known Member
Nice update dear.
thx dearNice update dear.
thank you dearசூப்பர் எபி
nan sollala .. adhu arjun thought...Ammu vum,maganum orey niram.....adhu thaan payyan seekiram ottikittaan appadi nu last epi la solli irundhingale??!!
onnumae seiyala... adhanala dhaan wife illa...அர்ஜுன் அம்மா மதனி கேரக்டர்ஸ் இவ்ளோ பொய் பேசியிருக்காங்க..
கணவனாக இவன் என்ன செய்தான்
பாவம் அம்மு..
thx Mahesh dearகுழந்தைக்கும் அம்முக்கும் உள்ள உறவை அழகா எழுதுயிருக்கிங்க சிஸ்... அர்ஜூன் இப்பதாந் நிம்மதியாவும் மகிழ்ச்சியாவும் இருக்கான் நைஸ் சிஸ்