E 8- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

fathima.ar

Well-Known Member
ரொம்பவே, அழகான, அருமையான ஒரு பதிவை தந்திருக்கீங்க, பொன்ஸ் டியர்
நம்ம மீரா டியர் சொன்ன மாதிரி, ஒவ்வொரு
UD=யிலும், ஒரு சமுதாய சிந்தனையை, தந்திருக்கீங்க, பொன்ஸ் செல்லம்
2 வயதிலேயே, பிளே ஸ்கூல்=ன்னு சேர்த்துவிடுறாங்க, பொன்ஸ் டியர்

நீங்க சொன்ன மாதிரி குழந்தைகளின் சுதந்திரம் போய் விடுகிறது, பொன்ஸ் செல்லம்
உங்களோட PVNP ஸ்டோரி போலே, இந்த விக்னேஷ், மித்ராவின் கணவனா, என்று பார்த்தால் இவனுக்கு நிலாக்குட்டியின் வயதே தெரியலையே, பொன்ஸ் டியர்
But, விக்னேஷ் and மித்ரா இவங்க 2 பேருக்கிடையில் ஏதோ லிங்க் இருக்கு, பொன்ஸ் செல்லம்

அது என்னான்னுதான் தெரியலை, பொன்ஸ் டியர்
ஹய்யோ, நம்ம வினிக்குட்டிக்கு அன்று ரயிலில் ஓடி வந்து ஏறியவனை ஏன் பிடிக்கலை, பொன்ஸ் செல்லம்?
ஒரு வேளை வினிக்கும் அந்த பையனுக்கும் ஏதாவது லிங்க் இருக்கா பொன்ஸ் டியர்?

நிலாக்குட்டியை 5 வயதில் அரசுப்பள்ளியில்தான் சேர்க்க
வேண்டும்
-ன்னு மித்ரா சொல்லுவது சூப்பர், பொன்ஸ் செல்லம்

ஹ்ம்ம்................ இந்த பள்ளி மாணவர்கள் அர்த்தம் புரியாமல் படிக்கும் கல்வியின் நிலை மாறுமா, பொன்ஸ் டியர்?
இனி வருங்காலப்பிள்ளைகளுக்காவது, அர்த்தம் புரிந்து படிக்கும் நல்ல தரமான கல்வி கிடைக்குமா, பொன்ஸ் செல்லம்?
waiting for your next lovely ud, eagerly, பொன்ஸ் டியர்

Need to change..
Foreign ah paathu ellam copy panra namma..
Ilavasa kalvi ilavasa maruthuvam irandum irukku sugatharamum tharamum illama.

Ethukku private scl ku approve kudukanum..
Nilayana tharamana kalvi govt kudukkanumla..
Govt chng aaganum
 
banumathi jayaraman

Well-Known Member
கலகலப்பான அலுவலக function.... விக்னேஷ் நிலா கிட்ட ரொம்ப உரிமை எடுப்பது போல் தெரியுதே... மித்ராட்ட வாங்கி கட்ட போறோனோ.....
வினையா மோதல்.... அடுத்த காதலா....
யாருப்பா hero & ஹீரோயின்?...
நிலா குட்டி விக்னேஷ்ட்ட எதோ சொன்னாளே....
அது போன எபி ல வந்துடுச்சா... நான்தான் கவனிக்கலையா
இல்லை, தங்கமலர் செல்லம்
நிலாக்குட்டி, விக்னேஷ்ஷிடம் சொன்னது and விக்னேஷ்ஷின் பதில், இன்னும் சொல்லப்படவில்லை, தங்கமலர் டியர்
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ரொம்பவே, அழகான, அருமையான ஒரு பதிவை தந்திருக்கீங்க, பொன்ஸ் டியர்
நம்ம மீரா டியர் சொன்ன மாதிரி, ஒவ்வொரு
UD=யிலும், ஒரு சமுதாய சிந்தனையை, தந்திருக்கீங்க, பொன்ஸ் செல்லம்
2 வயதிலேயே, பிளே ஸ்கூல்=ன்னு சேர்த்துவிடுறாங்க, பொன்ஸ் டியர்

நீங்க சொன்ன மாதிரி குழந்தைகளின் சுதந்திரம் போய் விடுகிறது, பொன்ஸ் செல்லம்
உங்களோட PVNP ஸ்டோரி போலே, இந்த விக்னேஷ், மித்ராவின் கணவனா, என்று பார்த்தால் இவனுக்கு நிலாக்குட்டியின் வயதே தெரியலையே, பொன்ஸ் டியர்
But, விக்னேஷ் and மித்ரா இவங்க 2 பேருக்கிடையில் ஏதோ லிங்க் இருக்கு, பொன்ஸ் செல்லம்

அது என்னான்னுதான் தெரியலை, பொன்ஸ் டியர்
ஹய்யோ, நம்ம வினிக்குட்டிக்கு அன்று ரயிலில் ஓடி வந்து ஏறியவனை ஏன் பிடிக்கலை, பொன்ஸ் செல்லம்?
ஒரு வேளை வினிக்கும் அந்த பையனுக்கும் ஏதாவது லிங்க் இருக்கா பொன்ஸ் டியர்?

நிலாக்குட்டியை 5 வயதில் அரசுப்பள்ளியில்தான் சேர்க்க
வேண்டும்
-ன்னு மித்ரா சொல்லுவது சூப்பர், பொன்ஸ் செல்லம்

ஹ்ம்ம்................ இந்த பள்ளி மாணவர்கள் அர்த்தம் புரியாமல் படிக்கும் கல்வியின் நிலை மாறுமா, பொன்ஸ் டியர்?
இனி வருங்காலப்பிள்ளைகளுக்காவது, அர்த்தம் புரிந்து படிக்கும் நல்ல தரமான கல்வி கிடைக்குமா, பொன்ஸ் செல்லம்?
waiting for your next lovely ud, eagerly, பொன்ஸ் டியர்
ஹாய் பானு டியர்.

குழந்தைகள் பாவம் டியர். கல்விக் கட்டணம் போற போக்கைப் பார்த்தால் சீக்கிரம் மாறிடும்...வருத்தப் படாதீங்க.

போன கதை போல் இதில் எப்படி இருக்கும் டியர்....இது வேற.
வினிக் குட்டிக்கு ஏன் பிடிக்கலைன்னு கேட்டு சொல்றேன் பானு டியர்.
நன்றி பானு டியர்..
 
ThangaMalar

Well-Known Member
இல்லை, தங்கமலர் செல்லம்
நிலாக்குட்டி, விக்னேஷ்ஷிடம் சொன்னது and விக்னேஷ்ஷின் பதில், இன்னும் சொல்லப்படவில்லை, தங்கமலர் டியர்
ஏன் சொல்லல
எதுக்கு சொல்லல
story writer தூங்கிட்டாரா
நாம wait பண்ணுவோம் னு தெரியும் ல
 
banumathi jayaraman

Well-Known Member
ஹாய் பானு டியர்.

போன கதை போல் இதில் எப்படி இருக்கும் டியர்....இது வேற.
வினிக் குட்டிக்கு ஏன் பிடிக்கலைன்னு கேட்டு சொல்றேன் பானு டியர்.
நன்றி பானு டியர்..
வினயாவை கேட்டு சொல்லுறீங்களா, பொன்ஸ் டியர்?
ஹா, ஹா, நல்லாவே சமாளிக்கிறீங்க, பொன்ஸ் செல்லம்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top