Hi mam
திவாகரின் உள்ளுணர்வு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போவதை உள்ளுணர்த்திக்கொண்டு இருக்கின்றதா,அதற்கும் ஶ்ரீராம் & துளசி காதலிக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கின்றதா.
நன்றி
தேங்க்ஸ் அரவிந்த்
ஆமா நடக்கவிருக்கும் அசம்பாவிதம் திவாகருக்கு அறிகுறி காட்டுது