E 22 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Ooooh.....My.....
ரொம்ப பிரமாதம் ..... படிக்க படிக்கச் அவ்ளோ நிறைவா இருந்தது .....
மனசுல ஒரு சந்தோஷம் வருது ..... காட்சி அமைப்புகள் அருமை ....
மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள் தான்.... சந்தர்ப்பம் , சூழ்நிலை
சில சமயம் கடுமையா நடக்க வைக்குது .....கதை யதார்த்த மாக மட்டும் இல்லாமல்
உணர்வு பூர்வமாகவும் இருந்தது...... நாயகன் விக்கி கதை படித்த இளம் பெண்கள்
அனைவரும் நமக்கும் இப்படி ஒரு கணவன் கிடைக்க மாட்டானா என நிச்சயம் ஏங்குவார்கள்....
சமையல் குறிப்புகளுடன் ஒரு வித்யாசமான கதையும் கூட......
எழுதிய நீங்களும் ரசித்து எழுதி இருக்கீங்கன்னு தெரியுது......
சீக்கிரம் இன்னொரு கதை எழுதுங்க ......
Thank you very much.Pons:):):)
நன்றி உமா ......
5617.gif
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அச்சோ செல்லப்பேர் ரமணிமா ரசிகை என்று சொல்றீங்க....மைத்திக்கு வாழ்த்துக்கள்....
என்ன பரிசு....பானுமாக்கு இரண்டாவது பரிசு..
க. மி தான்...........வேறென்ன...
 

Gomathi1986

Well-Known Member
காதலின்றி ஒருவனை
கைபிடித்தாலும்..
காரியம் அனைத்திலும்
துணையிருந்தாள்..
வரமாக வந்தவள் தான்..
சாபமாகி போன
உறவுகளும்..
அவள் வர..
அவர்களும் வர..
இணைந்த உறவுகள்..
மறைந்தன பிற எண்ணங்கள்..

அன்னையின் கனவு
நடந்தேறியது..
பொங்கட்டும் இன்பம்...
Wow super....as usual you rock
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அருமையான .....
மனதிற்கினிய...
மகிழ்ச்சி பூக்களை உள்ளம் முகிழச்செய்த அழகிய பதிவு...
இயல்பாய் மனதை கொள்ளை கொண்ட அழகிய கதை...
ஆழமான களம்...ஒரு துயர நிகழ்வால்
தடம் புரண்ட வாழ்க்கை படகை நிலை நிறுத்தி...தன் வாழ்வினோடு பிறரையும் உயர்த்தியது தன்னம்பிக்கையின் சிகரம்...விதவை மறுமணத்தை அழகாய் பதிந்த நேர்த்தி மிகவும் அருமை...கண்டதும் காதல்.....மோதல்..மீனாம்மா...சகி.... ஈஷ்வர்.. நயா.....சதீஷ்.....ராஜா....no words to express.. superb madam...
வாவ் கோமதி ......
நன்றி மா........
9245436.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top