E 21 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Manimegalai

Well-Known Member
mani seiyala
athan oru podhu sevai
:D
இது பொது சேவையா;)
சதீஷ் எப்படி பேர் தெரியாம நம்மள சுத்தலில் விட்டாங்க....
பெயர் மட்டும் நல்லா இல்லை பிறகு இருக்கு பொன்னுமாக்கு....அவ்ளோ ஆராய்சி செய்துருக்கேன்:p
 

banumathi jayaraman

Well-Known Member
என்னா பேர்..
ஜில்லு..
பேபி..
குட்டிமா..
செல்லக்குட்டி..
அம்மு..
ராசாத்தி..
ராணி..
ராஜகுமாரி..
இளவரசி..
அரசி..
அழகி..
மயிலு..
குயில்..
தேன்..
கண்ணே..
பொன்னு..
தங்கம்..
ஹா, ஹா, இத்தனை பெயரா, தங்கமலர் டியர்
நல்லா, ஹோம் ஒர்க் பண்ணியிருக்கீங்க,
தங்கமலர் செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் பானு டியர்,
ஹா ...ஹா....
பொறாமை வந்ததா ..?
என்ன பெயர் னு மோட்டு வலையை பார்த்துக் கொண்டு இருங்கள் ..வந்து விடுகிறேன்..
ஹேய், நான் கண்டுபிடிச்சுட்டேன், பொன்ஸ் டியர்
அது '' சகி '' தானே, பொன்ஸ் செல்லம்
 
S

semao

Guest
:D
இது பொது சேவையா;)
சதீஷ் எப்படி பேர் தெரியாம நம்மள சுத்தலில் விட்டாங்க....
பெயர் மட்டும் நல்லா இல்லை பிறகு இருக்கு பொன்னுமாக்கு....அவ்ளோ ஆராய்சி செய்துருக்கேன்:p
vatchu seivomda
kavalai padathe
naanum varen
 

banumathi jayaraman

Well-Known Member
வாடா அரசி ..
சதீஷ் யை சிக்க வைப்போம் ல ..
என்ன சொல்வான் ? யார் சரியாக சொல்றாங்களோ ....?பரிசு அறிவித்து விடுவோமா ?
ஐ, ஜாலி, ஓ.கே, ஓ.கே, பொன்ஸ் டியர்
சொல்லுங்க, சொல்லுங்க, பொன்ஸ் செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
dancing-kitten-smiley-emoticon.gif
ஹா, ஹா, இதுக்கு என்ன அர்த்தம், பொன்ஸ் டியர்?
ஏன், இந்த பூனை பொம்மை, இப்படி ஆடுது,
புரியலையே, பொன்ஸ் செல்லம்
 
Last edited:
S

semao

Guest
ஹா, ஹா, இதுக்கு என்ன அர்த்தம், பொன்ஸ் டியர்?
ஏன், இந்த பூனை பொம்மை, இப்படி ஆடுது, புரியலையே,
பொன்ஸ் செல்லம்
amma
ithu avanga loda poonai
adikadi udambu sariyillama poidum
udane poto pidichu poduvange
enkita marunthu keka
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top