E 20 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Sri B

Well-Known Member
நிலையில்லா உலக வாழ்வில்...
மேலிருப்போர் உதவிட மறுத்தர்..
உடனிருப்போர் இருப்பதை பறித்தர்..
துவளாமல் போராடியதின் பலனே
மீண்டும் மேலேறினேன்..
இணைக்க மறுக்குது உள்ளம்..
இணையோ தவிக்குது..
இணையவளின் கலக்கம் தீர்க்கவே
இணைய வேண்டுமே காதல் நெஞ்சம்..
super dear!!;)
 

Sri B

Well-Known Member
ஆஹா நல்லா தான போயிட்டிருந்துச்சு...இப்டி கொலம்பிக்கிட்டியேம்மா..:confused::(தன்னை தானே வருத்திக்க தயாராகிட்டாளா மித்து..எபி ரொம்ப நல்லா இருக்கு பொன்ஸ் டியர் ...;);)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆஹா நல்லா தான போயிட்டிருந்துச்சு...இப்டி கொலம்பிக்கிட்டியேம்மா..:confused::(தன்னை தானே வருத்திக்க தயாராகிட்டாளா மித்து..எபி ரொம்ப நல்லா இருக்கு பொன்ஸ் டியர் ...;);)
நன்றிடா பொன்னி....குழம்பி தானே தெளிய முடியும்
:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top