Nice darluநிலையில்லா உலக வாழ்வில்...
மேலிருப்போர் உதவிட மறுத்தர்..
உடனிருப்போர் இருப்பதை பறித்தர்..
துவளாமல் போராடியதின் பலனே
மீண்டும் மேலேறினேன்..
இணைக்க மறுக்குது உள்ளம்..
இணையோ தவிக்குது..
இணையவளின் கலக்கம் தீர்க்கவே
இணைய வேண்டுமே காதல் நெஞ்சம்..