E 13 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Mithu life Ippati oru Fb Nan ethrparkkaveilla akka. Mithu meenakshi renduperum lifum ontrairupoathal herokku pitichito. Nila appannuthane avan kathal koorinal akka
ஹாய் கயல்,

மித்ரா வாழ்வு ..எதிர்பார்க்கவில்லையா .........?
ஹீரோக்கு பிடித்த காரணம் ..அதுவோ ..? அவனிடம் கேட்போம்,,ஓகே வா..
நிலா அப்பானு சொன்னாளா ...பார்க்கலாம் என்ன சொன்னாள் னு
நன்றிடா.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Epidi nan ethir pakula ketavan ah irupan pola endru ninthean vasanth virumbi than pani irukan. Meenatchi plus mithu life orae mathiri iruku so sad. Eni Vicky happy ya parthukuvan but mithu va accept pana vaikunum pakalam
நன்றி துர்கா ..
விக்கி பார்த்துப்பானா......
எப்படி ஒத்துக்க வைப்பான் என்று தெரியலையே ?

unmai sona yarum namba Matanga pola unaku thevaya Durga ethalam ena kuduma sir ethu

சும்மா டா ..சோகமான பதிவு ..அதான் ஜாலியாக ...நோ கொடுமை.
 

Manimegalai

Well-Known Member
ஹாய் பொன்னுமா,
நான் இப்படி ஒரு திருப்பம் எதிர்ப்பார்க்கலை.
மித்ரா பிளாஸ்பேக் ரொம்ம வருத்தமானது:(
அதை கடந்து இப்பொழுது நல்ல நிலையில் உள்ளது சிறப்பு...
நல்ல பதிவு...
சாப்பாடு எப்படியும் வருதே...அதுவும் கிராமத்து மனிதர்களை பாராட்டி....ஐ லைக் வெரிமச்:)
நன்றி..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கண் மூடி திறப்பதற்குள் கல்யாண வாழ்க்கை முடிந்து விட்டது .....
தன்னம்பிக்கை உடைய பெண் தான்......
சம்பவங்கள் சொல்லி இருக்கீங்க..... மித்ரா உணர்வுகள் வர வில்லை......
நல்லா இருக்கு பா.....
Thank you verymuch.Pons:):):)
நன்றி உமா...
 

fathima.ar

Well-Known Member
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று..



Yaarum venaamnu othukki kalyanam panni kulandhaiya kondadunaalum.
Vidhiyin sadhi vanjithu vittathu..i
I strongly believe in it..
Parents seira nallathum kettathum kandippa kulandhIgalayum serum..

Nallathe seiyyanum..
Nallathaye palakkanum..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பொன்னுமா,
நான் இப்படி ஒரு திருப்பம் எதிர்ப்பார்க்கலை.
மித்ரா பிளாஸ்பேக் ரொம்ம வருத்தமானது:(
அதை கடந்து இப்பொழுது நல்ல நிலையில் உள்ளது சிறப்பு...
நல்ல பதிவு...
சாப்பாடு எப்படியும் வருதே...அதுவும் கிராமத்து மனிதர்களை பாராட்டி....ஐ லைக் வெரிமச்:)
நன்றி..
நன்றி மணி.
உண்மையில் கிராமத்து மனிதர்கள் ..அப்படிதான்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று..



Yaarum venaamnu othukki kalyanam panni kulandhaiya kondadunaalum.
Vidhiyin sadhi vanjithu vittathu..i
I strongly believe in it..
Parents seira nallathum kettathum kandippa kulandhIgalayum serum..

Nallathe seiyyanum..
Nallathaye palakkanum..
வலிமையான வரிகள்..
நன்றி பாத்திமா ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top