Hi Saran...
Nice family..
Thanga kambi..
Aruntha vaalu..
Military ruluuuu..
Sincere sigamaani..
So all in all azhagu raja thaan namma hero..
Sri raam ku etha sridevi yaaro???
Avaru rendu varushama vitta jollu thaan..
Mazhai yA????
Good start dear..
Hope to ve fun filled
ஹாய் பாத்திமா
தேங்க்ஸ் டா
ஹா ஹா ஹா ஸ்ரீக்கு சூப்பர் இன்ட்ரோ குடுத்துட்டயே செம
அதுவும் ஆல் இன் ஆல் அழகு ராஜா பேர் பிரமாதம்
ஹா ஹா ஹா ஜொள்ளா? என்னடா இது ஸ்ரீக்கு வந்த சோதனை?