BEAUTIFUL WORDS. 6

Advertisement

Sainandhu

Well-Known Member
எல்லா மாற்றங்களும் உள்ளத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றன .
உள்ளம் மாறாமல் எதுவும் மாறாது,
மாறுவதற்கு வெளியே இருந்து எத்தனையோ உதவிகள் கிடைக்கலாம்.
மாறுவதற்கு எத்தனையோ சாதகமான
சூழ்நிலைகள் வெளியே இருக்கலாம்.
ஆனால் ................
மனம் நூறு சதவீதம், ஆசைப்பட்டால் ஒழிய
எந்த நிரந்தர மாற்றமும் நம்மிடம் ஏற்படாது .
இது மிகப் பெரிய மாற்றங்களுக்கு மட்டும் பொருந்தும் உண்மை அல்ல.
மிகச்சிறிய மாற்றங்களுக்கும் இதே விதிதான்...



நன்றி. :
வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
N கணேசன்


:):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top