Thani Well-Known Member Dec 6, 2022 #14 ஆமாம் இரண்டு வருஷம் ஏன் காத்திருந்தான்.....இப்போ என்ன காரணமா இருக்கும் ...... இந்த ரித்தீஷ் இன்னும் திருந்தலையா.....அவனுக்கு தான் திருமணம் முடிந்து விட்டதே அப்பறம் ஏன் இவன் இப்படி நடந்துகிறான் .... கட்டினவளுக்கும் உண்மையா இல்ல ..... சூப்பர்
ஆமாம் இரண்டு வருஷம் ஏன் காத்திருந்தான்.....இப்போ என்ன காரணமா இருக்கும் ...... இந்த ரித்தீஷ் இன்னும் திருந்தலையா.....அவனுக்கு தான் திருமணம் முடிந்து விட்டதே அப்பறம் ஏன் இவன் இப்படி நடந்துகிறான் .... கட்டினவளுக்கும் உண்மையா இல்ல ..... சூப்பர்
தரணி Well-Known Member Dec 29, 2022 #16 முனிவனோட பெண் பால் முனிவி நல்ல தான் இருக்கு..... அட குமுட்டை ரித்தேஷ் இன்னும்.நீ அடங்கவே இல்லையா.... உன்னையும்.உங்க அப்பனையும் திருத்த முடியாது போலவே.....
முனிவனோட பெண் பால் முனிவி நல்ல தான் இருக்கு..... அட குமுட்டை ரித்தேஷ் இன்னும்.நீ அடங்கவே இல்லையா.... உன்னையும்.உங்க அப்பனையும் திருத்த முடியாது போலவே.....