Chitrasaraswathi
Well-Known Member
Lovely
அருமை சிஸ், சிவன் பார்வதி அவர்களின் புதல்வர்கள் விநாயகர் & முருகர் இவங்க இரண்டு பேரில் இந்த கார்த்திகேயன் யார்? எனக்கு தெரிந்து முருகர்க்கு கார்த்திகேயன், கந்தன் என்ற பெயர் உண்டு என அறிந்தது, விநாயகர்தானே முதல் பிள்ளை, இல்ல கார்த்திகேயன் இன்னொரு பிள்ளையா? குழப்பம்.....
திட்டாதீங்க & சிரிக்காதீங்க சிஸ்........
கார்த்திகேயன்தான் முருகர் கரோலின். (கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால்)
இதுல திட்ட என்ன இருக்கு? - Just Funkaaga potten sis
எல்லாத்தையும் தெரிஞ்சிக்க நினைக்கிற உங்க ஆர்வம் ரொம்ப பிடிச்சிருக்கு. - நன்றி சிஸ்