என்னடா நடக்குது அங்க??? கரெஸின் தொலைநோக்கு பார்வை அபாரம்... அப்போ flight வாங்க வசதி வந்தா தான் கார் வாங்குவார் போல.... ஒரு டவுட்டு.. இந்த logic padi, நடக்க ஆரம்பிக்கும் போது தவழ்ந்து போணுமோ???? கவலபடாத தம்பி...பீப்பா வோட பாப்பாவ, குட்டி பீப்ப்பா nu கூப்பிடுவாங்க