J JRJR Well-Known Member Oct 15, 2019 #1 என்னாச்சு Rami Sis, Are u OK? Worried on this long interval. Take care. Cheers.
J Janavi Well-Known Member Oct 15, 2019 #2 இன்னும் leave முடியலையா sis..... Eagerly waiting for you....
C Chitrasaraswathi Well-Known Member Oct 15, 2019 #3 ஓ! விடுப்பில் உள்ளாரா ரம்யா. ஆனாலும் அதிகமாக தேட வைக்கிறது.
J JRJR Well-Known Member Oct 15, 2019 #5 Joher said: She is fine..... Still on vacation.... Click to expand... Oh Ok Ok, சட்டுனு Long Gap தெரியுவுமே கேட்டுட்டேன்,
Joher said: She is fine..... Still on vacation.... Click to expand... Oh Ok Ok, சட்டுனு Long Gap தெரியுவுமே கேட்டுட்டேன்,
SINDHU NARAYANAN Well-Known Member Oct 15, 2019 #6 உப்பு காற்றே எப்ப வாசல் வருவாய்..... மெதுவாக கதவை திறந்தேன் காற்றே உன் பெயரை கேட்டேன் ரோஜா என்றாய்.... நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்....
உப்பு காற்றே எப்ப வாசல் வருவாய்..... மெதுவாக கதவை திறந்தேன் காற்றே உன் பெயரை கேட்டேன் ரோஜா என்றாய்.... நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்....