Nice collection.........
காதை நீளமாய் இறக்கி போட்டிருப்பங்களே பாம்படம்............ அது கூட வேற modelல் வருது........ என்ன காது ஓட்டையை ஒன்னும் பண்ணல............
View attachment 1146
காதில் இருக்கும் நகைகள் & no. of நகைகள் பார்த்து வசதியை தெரிந்து கொள்ளலாம்.......
tights கூட பழசு தான்............
long & short sleeves...........
Paaruda...chinna pulla pudava katti kudukura bose aaa![]()
Superb ....
Thanks for sharing...![]()
இப்போ பேஷன்னு வர்றது எல்லாமே முன்னாடி இருந்து பழக்கத்துல இருந்தது தான் சிஸ்.. சொல்ல போனா இப்போ இருக்கிறதை விட அப்போ இன்னும் ட்ரென்ட் இருந்திருக்கும்
Yes..... ஆனால் எல்லாமே பெரிய வீட்டு பெண்களிடம்.....