Amma Alapparaigal - My favo short flim

Advertisement


Joher

Well-Known Member
Not yet seen.....
First time going to have a look.....

அம்மா அலப்பறைகள்னு பார்த்தாலே பார்க்கணுமானு யோசிக்கிறேன்.....
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா............
நான் இப்பொழுதுதான் பா
இந்த ஷார்ட் பிலிம்
பார்க்கிறேன், சரயு டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா............
சிரிச்சு, சிரிச்சு, வயிறு
ரொம்பவே வலிக்குது,
சக்தி டியர்
நல்ல அம்மா
நல்ல பையன்
ஹா... ஹா... ஹா............
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா............
அதுவும், அந்த ஊட்டி
டூர் போகும்பொழுது,
போன் செய்து
மகனுக்கு ட்ரபுள்
கொடுக்கும் அம்மா
ஹா ஹா ஹா
சிரிச்சு, சிரிச்சு,
மாளலை,
சக்தி செல்லம்
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Not yet seen.....
First time going to have a look.....

அம்மா அலப்பறைகள்னு பார்த்தாலே பார்க்கணுமானு யோசிக்கிறேன்.....

ha ha summa parunga.. nalla irukum...
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா............
அதுவும், அந்த ஊட்டி
டூர் போகும்பொழுது,
போன் செய்து
மகனுக்கு ட்ரபுள்
கொடுக்கும் அம்மா
ஹா ஹா ஹா
சிரிச்சு, சிரிச்சு,
மாளலை,
சக்தி செல்லம்

ha ha banu ma nalla siricheengalaaa.... ha ha s antha ooty video sema...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top