banumathi jayaraman
Well-Known Member
My heartiest birthday wishes to you, @Arunkarthikkavitha Madam
Thanks a lot Banuma. Feeling happy n Blessed on your wishes.My heartiest birthday wishes to you, @JRJR Sir/Madam
உங்கள் வாழ்த்துக்கும் ஆசிர்வாதத்திற்கும் மிக்க நன்றி Banuma@Seethavelu டியர்
இனிய மனமார்ந்த பிறந்த
நாள் நல்வாழ்த்துக்கள்,
சீதாவேலு டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும்
அனைத்து நலன்களுடனும்
வளமுடனும் எல்லா
செல்வங்களுடனும் எப்பொழுதும்
சந்தோஷத்துடனும் அமைதியுடனும்
நிம்மதியுடனும் நீடுழி வாழ்க,
சீதாவேலு டியர்
உங்களுடைய வருங்காலம்
சுபிட்சமாக அமைய வாழ்வில்
எல்லா செல்வங்களையும்
நலன்களையும் பெறுவதற்கு
என் இஷ்ட தெய்வம் விநாயகப்
பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், சீதாவேலு டியர்