'வேரோடு நீராக நீ !' - 2

Advertisement

Rudraprarthana

Well-Known Member
ஹாய் பிரெண்ட்ஸ்...

இரண்டு நாளா காய்ச்சல் அதான் இந்த பக்கம் வர முடியலை சாரி பார் தி டிலே... சொன்னது போல வாரம் மூணு அப்டேட் வந்துடும் ரெகுலர் இண்டர்வல்ல கொடுக்குறது கொஞ்சம் கஷ்டம்... அடுத்த அப்டேட் சனிக்கிழமை வரும்.. சென்ற பதிவிற்கு கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றிகள் :):love: வழக்கம் போல கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
Last edited:

Vatsalaramamoorthy

Well-Known Member
சகுந்தலா பார்வதி…ரெண்டுமே விளங்காதது…இப்படி மருமகள்கள் அரைக்கிற மிளகாய மானே வாங்கி தலையில் போட்டுகுதுங்க….
மது நீ எப்போ கர்ணாவை மீட் பண்ண போற…ரகு..கர்ணா வரான் இரு உன்னை பொலிபோட…எங்க கோட்டைகோவில் சாமி உன்னை காப்பாத்திடும்..உன் அண்ணிகளுக்கும் சரியான பாடம் கத்துகொடுக்கும்..
கதை பர் பரன்னு பறக்குது ரைட்டர்ஜி..
 

vijirsn1965

Well-Known Member
Karna supera video eduththu MLa vin PA vai oru kalakku kalakki vittaanMadhu vai ninaithaal paavamaaka irukku aval veettil avalaiyo aval manathaiyo paarkavillai padika veandum Dr aaka veandum,samayal mattum seiyalaama antha nearan padippu keadathaama athu antha Eagambarathuku theariyaatha appothu mattum avar than magankalai marumagalkalai ontrum solla maattaar polum Madhu vin kudumbame aval paadhai maara kaaranamaaka irukkiraarkal enna solvathu intha kodumaiyai ud superb mam arumai viji
 

monies

Well-Known Member
Hi baby take care
Lovely update
Ha ha idula mamiyarunga thathi ah itukudungsle hoom
Anga madu
Inga kardna
Deii froud ragu nalla nadikurada
 

Nithya nithu

New Member
Interesting writerji:love::love::love:Parvathy sagunthala marumagalukku vaaitha adimaigal:Dipa irukka maamiyarnga konjam per ipaadi thaan irukaanga:ROFLMAO:Anbukkaga madhu ஏங்குறாங்க super ji(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top