'வேரோடு நீராக நீ ' - டீசர்

Advertisement

Rudraprarthana

Well-Known Member
ஹாய் செல்லகுட்டீஸ்...

எல்லோரும் எப்படி இருக்கீங்க..?? இதோ RPயின் 'வேரோடு நீராக நீ!' என்னுடைய அடுத்த கதையோடு உங்களை சந்திக்க வந்துட்டேன்... பலருக்கு தெரியாம இருக்கலாம் அதனால முதல்ல இந்த கதையோட flashback சொல்லிடுறேன்.. என்னுடைய முதல் கதையான 'பாதை மாறிய பயணம்' தொடங்கி கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆகிடுச்சி என்ன காரணம்ன்னு தெரியல ரெண்டாவது முறை தொடங்கியும் என்னால அந்த கதையை முடிக்க முடியலை ஏதாவது ஒரு தடங்கல் இருந்துட்டே இருந்தது.. அந்த கதைக்கு பிறகு மூன்று ஜோடிகளை வச்சு கிட்டத்தட்ட எட்டு பாகம் கொண்ட கதையை முடிச்சிட்டேன் ஆனா இன்னமும் இந்த கதை பெரிய சவாலா இருக்கு.. அதான் அந்த கதை கருவை மட்டும் எடுத்துகிட்டு புது தலைப்பு, புது கதாபாத்திரங்கள் என்று திரும்ப புதிதாக எழுதபோறேன்.. இந்த முறையாவது இந்த கதையை நல்ல படியா முடிக்கணும்ன்னு வேண்டிட்டு திங்கள் கிழமை முதல் அத்தியாயத்துடன் வரேன்... வாரம் மூன்று அப்டேட் வரும்.. என்னுடைய முந்தைய கதைகளை போலவே இந்த கதைக்கும் உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் கொடுங்க செல்லகுட்டீஸ்...

நன்றிகள்...

ருத்ரபிரார்த்தனா.

11414
 
Last edited:

View attachment 11414
Super. Starting sis.pratilipi la en sis story continue pannala
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top